மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.10.2026) பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவ்வலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார்.
#CMJosephVijay
🔴செய்தி போட்ட சன் நியூஸ் டெலிட் செய்து விட்டார்கள். அப்படி இருந்தும் அவதூறு பரப்புவேன் என்று திமுகவை தாண்டி தீவிரமாக வேலை செய்கிறார்.
கொஞ்சம் கூட அறம் 🤦கிடையாது போல...
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தொகுதி மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெற்றித் தலைவர் உறுதி அளித்தார்.
Glad to call on Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay. I conveyed Singapore's warm congratulations on his assumption of office and our best wishes for CM’s successful tenure.
SG and TN are bound by deep historical, cultural, and economic ties. As the largest foreign investor in TN, we look forward to building on this strong foundation in the years ahead 🇸🇬🇮🇳💪💪 - HC Wong
#SGTN @CMOTamilNadu@TVKVijayHQ@actorvijay
முதலமைச்சர் விஜய் டீ குடித்த அந்த டம்ளரை தன் பூஜை அறையில் வைத்துள்ளார் டீக்கடைக்காரர் 🙏🏻
முதலமைச்சர் விஜய் மீதான
அன்பும் மரியாதையும்
சிறிதளவும் இன்றுவரை குறையவில்லை
மக்களுக்கு 🥵
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.10.2026) தலைமைச் செயலகத்தில், KLA இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. டொமினிக் ஜெரால்ட் டேவிட் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
🚨 BIG BREAKING :
Another election promise fulfilled! 🔥
₹812 crore allocated for the “Anna Seer Thittam” scheme!
Brides getting married will receive an 8-gram gold coin + a silk saree!
Not just announcements… election promises are being fulfilled one after another! 🔥 @CMOTamilnadu