#JUSTIN : ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்திற்���ு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது
ஏப்.14ல் வெளியாகவுள்ள 'KGF CHAPTER 2’ திரைப்படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளது - திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன்
#Beast | #KGF2