அதான் டைனோசரு,கிங்காங்குனு
எல்லாருமே ஜாலியா பேசும்போது நீ மட்டும் ஏன்பா கவலயா இருக்க
நான் தான் சார் டைனோசருக்கு தமிழ்ல பேசதெரியுமானு கேட்ட அர்சுன் சம்பத்
#ஒன்றியஉயிரினங்கள்
முன்னாடிலாம் கனவுல சாமி வரும். பேய் கனவு கூட வந்துருக்கு ஆனா இப்பலாம் இந்த ஒன்றிய உயிரினங்கள் தான் கனவுல வருது 😂😂 நிம்மதியா தூங்க கூட விட மாட்டேன்குதுங்க 😒 அடேய் ஒன்றிய உயிரினம்ஸ் 😂😂🥰🥰