அதிமுகவில் எப்படியெல்லாம் இருந்துவிட்டு இந்த நாய்களோடு (தவெக ) போய் சேர்வது என்றும் ,தேர்தலுக்கு 31 கோடி செலவு பண்ணியிருக்கேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கும் தவெக வேட்பாளர் சத்யபாமா !
இதுதான் தூய சக்தியின் உண்மைத்தன்மை !
@tvkvijayhq#dharapuram
தோள்பட்டையை தொட்டதற்க்கா இவ்வளவு கோவம்...??
மக்களுடன் மக்களாக பழக அவ்வளவு கடினமாக உள்ளது என்றால் எதற்கு உங்களுக்கு அரசியல்...???
இந்த முகம் தான் உண்மையா???
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
மன்னார்குடியில் கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன்! தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு முழுவதுமாக கேள்விக்குறியாகி உள்ளது.
#TVKFails
பங்களாதேஷ் இல்ல..
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் தான்
பைக்கில் ஒரு பெண்ணை கட்டி தரத் தர என இழுத்துச் செல்கிறான்
மகளிர் ஆணையம் பொங்கல
கோடி மீடியாக்கள் ஸ்பெஷல் விவாதம் செய்யல
ஒன்றிய அமைச்சர்கள் தானாக முன்வந்து பேட்டி கொடுக்கல
பிஜேபியே உள்ள விட்டா தமிழ்நாட்டில் இதுதான் நடக்கும்
மோடியை பற்றிய ஏதோ ஒரு ரகசியம் சீனாவின் கையில் உள்ளது! மோடி வசமாக சீனாவிடம் சிக்கிக்கொண்டார்! அந்த இரகசியத்தை வைத்து சீனா மோடியை மிரட்டுகிறது! அதனால் சீனா லடாக் எல்லையில் என்ன அத்து மீறலில் ஈடுபட்டாலும் மோடி நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்!- சூனா சாமி
மோடி ராமர் கோயிலுக்கு அழைக்கிறார் என்பதற்கு பதில்
உன் மோடிய பொண்டாட்டியோட வர சொல்லு
சாமி கும்பிடும் போது புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் சேர்ந்து போனா தான்
நல்லதுன்னு அவனுக்கு யாரும் எடுத்து சொல்லலையா?