@left__view என்னுடைய பார்வையில் அவரை ஒரு கம்யூனிஸ எம்பியாக கருத முடியவில்லை என்ன நான் கேள்விப்பட்ட வரைக்கும் கம்யூனிச சித்தாந்தத்தை சார்ந்தவங்க இப்படி இருந்ததா எனக்கு தெரியவில்லை
எது ஒன்றின் மீது அதிக பற்றுக்கொள்கிறமோஅதை விட்டு கொஞ்சமாக விலகி நின்று வேடிக்கை பார்த்தால் நாம் கொண்டது பற்று தானா அல்லது ஆசையின் விளைவான வெறும் ஈர்ப்பு தானா என்பது துல்லியமாக
தெரிந்துவிடும்
படித்ததில் பிடித்தது