நான் 14/11/2018 ட்விட்டர் விட்டுட்டு செல்கிறேன். NEXT வர தமிழ் படங்களில் COPYCAT இருந்தால் நான் பொறுப்பல்ல மக்கள் ட்ரோல் வச்சி செய்வோம் நண்பர்களோடு
மியூசிக்டிரேக்டர்ஸ் எல்லோரும் ஒரிஜினல் BGM பாடல் அமைக்க ஆல் தி பெஸ்ட் 💪👍
@harimaaran நான் 14/11/2018 ட்விட்டர் விட்டுட்டு செல்கிறேன். NEXT வர ஹிப் ஹாப் தமிழா படங்களில் COPYCAT இருந்தால் நான் பொறுப்பல்ல மக்கள் ட்ரோல் வச்சி செய்வோம் நண்பர்களோடு
தமிழ் பெயரை சொல்லி திருடுவது மன்னிக்க முடியாத குற்றம் @hiphoptamizha ஒரிஜினல் BGM பாடல் அமைக்க ஆல் தி பெஸ்ட்
@harimaaran சாம், ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன் இந்த மாதிரி மியூசிக் டைரக்டர் ஒரிஜினல் ஸ்கோர் பண்றங்க அந்த மாதிரி பண்ண வேண்டியது தான. ஆரம்பத்தில் 2017 ஹிப் ஹாப் தமிழாகு சப்போட் பண்ணேன் 2018 அவர் மியூசிக் அதிகமா திருட ஆரம்பித்தார், இப்போ அதுவே தொழிலா வச்சிட்டு இருக்கார்
@harimaaran நீங்க சொல்வதும் சரிதான், அனால் தவறுகளை எல்லோரும் திருத்திக்கொண்டு நேர்மையாக திருடாமல் இருந்தால் யாரும் ஒன்றும் சொல்ல போறது இல்லை @hiphoptamizha