@Karthi_Wanders என்னோட தம்பி பொண்ணு ஸ்கூல் பர்ஸ்ட் , மருத்துவம் படித்து வேலை செய்கிறார் ஆனால் பக்கா அணில் , அறிவுக்கும் பொதுஅறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
@PChandran49 ஒரு அமைச்சர் பதவிக்காக இத்தனை வருட நட்பை கொச்சை ���டுத்துகிறார்கள் , திமுக ஆட்சிக்காலத்தில் இவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தாலும் இதுதான் நடக்கும்
@withkaran சோலார் பேனல் வச்சிருந்தாலும் நாம் அதை நேரிடையாக வீட்டுக்கு பயன்படுத்த முடியாது , மின்சார வாரியத்தின் கிரிட்டுக்கு அனுப்பி அதை கணக்கிட்டு நமது மின்சார அளவீட்டில் கணக்கீடு செய்து பில் வரும். என்ன செய்வது இந்தமாதிரி கூமுட்டைகள் பேச்சை கேட்கவேண்டிய நிலமை