1 லட்சம் கடனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தான் தள்ளுபடியா? இது நியாயமா”... விளையாட்டு கஷ்டம் ... விவசாயம் சுலபம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் – விவசாயிகள் ஆதங்கம்
#Farmers | #Protest | #TVK | #PolimerNews
💥 21 வயது நிரம்பாத 17,19 வயது பெண்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தனியார் பாருக்கு சீல் வைக்கப்பட்டது
💥 தவெகவை சேர்ந்த அந்த பாரின் உரியாளருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது ❓😡
@TVKVijayHQ CM சார் ❓
#LawAndOrder ❓
#சட்டம்_ஒழுங்கு ❓
#TVKVijayFails
ஆனா ஒன்னு.. ஒரு முறை நேர்ல meeting பார்த்துட்டு வந்த அப்புறம் தான் தெரியுது. கேவலமான virtual warriers எப்படி வீடியோ கட் பண்ணி எடிட் பண்ணி social mediaல Manipulate பண்றாங்கனு... TVK is not corrupted,it has become corruption itself.
சனாதானம்னா என்னன்னா
₹10-20 லஞ்சம் வாங்கின வீல் சேர் தள்ளும் பணியில் உள்ள பணியாளர்கள் என்றால் டிஸ்மிஸ் பண்றதும்
₹4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் என்றால் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிட்டு விடுறதுக்கும் உள்ள வித்தியாசம் தான் சனாதானம்
What is Sanatan Dharma?
TVK Minister Ramesh goes to a government hospital. He sees ward boys taking 50rs bribe and immediately suspends them.
TVK Minister Ramesh goes to a temple. He sees "Archakas" taking 4000rs bribe. He asks them to write a letter of apology and lets them go.
So tell me, should this disparity be eradicated or not? Was Udhay right or wrong?
இந்த காலத்துல யாரு சார் ஜாதி பார்க்குறாங்க😵💫
தவெக அரசில் @actorvijay அவர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் @RameshOffcl அவர்களை சந்தியுங்கள்!
இந்த மாத தொடக்கத்தில், ரமேஷ் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தபோது, நோயாளிகளுக்கு வீல் சேர் உதவி செய்வதற்காக துப்புரவு பணியாளர்கள் ₹10–₹50 வரை லஞ்சம் வாங்குவதை கண்டுபிடித்தார்.
உடனடியாக அந்த துப்புரவு பணியாளர்களை பணி-இடைநீக்கம் செய்தார் 🔥🔥
இன்று அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தராக வேடமணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு அர்ச்சகர்கள் பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதை கண்டுபிடித்தார். ஒரு அர்ச்சகர், அமைச்சர் ரமேஷிடமே ₹4000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது!
அதற்கு ரமேஷ் என்ன செய்தார்?
அர்ச்சகர்களை வைத்து ஒரு “மன்னிப்பு கடிதம்” எழுத வைத்தார்! 🤔🤔🤔
@RameshOffcl இது என்ன இரட்டை நிலைப்பாடு?
ஒரு அரசு மருத்துவமனையில் ₹10–₹50 லஞ்சம் வாங்கிய துப்புரவு பணியாளருக்கு பணிநீக்கம்.
ஆனால் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில், ஒருவரிடம் ₹4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகருக்கு வெறும் மன்னிப்பு கடிதமா?
👌👌👌
பாட்டிலுக்கு ரூ.20 வாங்கினால் சஸ்பெண்ட் ஆனால் கோவிலில் ரூ.4000 வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் போதும்..
"சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு வேறொரு நீதி" என அன்றே சொன்னார் பாரதியார் 👌
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
Seriously 😳😳 .
Amaicher ; யாருடா நீ பஸ் வரும்போது உக்காந்துட்டு இருக்க .
Reserved pass ; ஐயா நான் முன்னாடியே புக் பண்ணியிருக்கேன்
Amaicher ; உன்னை யாருடா புக் பண்ணி வர சொன்னது கிழ இறங்குடா
தம்பி நீங்களெல்லாம் unreserved தான.. பஸ்ல ஏறுங்க ..
Amaicher To that reserved pass ; ஏன்டா நாங்க மாற்றம்னு சொல்லி தான ஜெயிச்சு ஆட்சிக்கு வந்திருக்கோம் ..இனிமே இப்படி தான் .. வீட்டுக்கு நடந்து போடா ..