இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அறப்போர் தொடரும்!
இந்த முறைகேடு குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்
https://t.co/dewprPE0ea
தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
*முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:*
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை https://t.co/O7UnoQXig4 இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
*ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):*
இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
*ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):*
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
*அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:*
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
*அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:*
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை
3.DVAC கிரிமினல் வழக்கு .
4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை
83K on Polimer. 56K on Puthiya Thalaimurai. This is the number of people who are watching Assembly Proceedings live.
Credit where it’s due — @TVKVijayHQ has succeeded in creating genuine interest among the general public in Tamil Nadu Assembly proceedings.
Who would have thought Assembly proceedings could attract such numbers?
Amazing.
ஆலந்தூர் தொகுதி MLA ஹரிஷ்.... 👏👏👏👍👍
மக்கள் குரலுக்கு.... உடனே தேடிச் சென்று நடவடிக்கை...
நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்று வரும் TVK 😍😍😍🔥🔥
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை
#TASMAC #employees #TamilNadu
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்புகள்
#CMJosephVijay
#TVK Govt. is exploring every possible option to expand the existing Chennai Airport 🛬 at Meenambakkam—including seeking Defence land (OTA) adjoining the airport.🤔
🔹 Terminal 5 proposed between the two runways
🔹 New access from the Tambaram–Maduravoyal Bypass
🔹 Defence-owned firing-range land may be requested
🔹 Relocating the 650–750-acre Officers Training Academy outside Chennai is also being considered
If the Defence land becomes available, it could create additional space for terminals, aircraft parking, hangars and other aviation facilities.
Source: Today's Dinamalar news
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
மாநில நெடுஞ்சாலைத் துறையில் போடப்பட்ட 21 லிமிடெட் டெண்டர்கள் ரத்து -
அறப்போர் நேற்றைய தினம் இது குறித்து புகார் எழுப்பி இருந்தது. ஓபன் டெண்டர்களாக இல்லாமல் ஏன் லிமிடெட் டெண்டர்களாக போடப்பட்டு உள்ளது என்ற கேள்வியை எழுப்பியது அறப்போர் ! தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்பட்ட இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதையும் ஆராய கோரி இருந்தோம் !
இன்றைய தினம் மாநில 21 லிமிடெட் டெண்டர்களும் ரத்து! தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
அனைத்து துறைகளிலும் அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடப்பட வேண்டும். மேலும் இது குறித்த மாற்றங்கள் டெண்டர் சட்டங்களில் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட வேண்டும்!
தவறு செய்யும் பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! அறப்போர் தொடரும் ! @CMOTamilnadu@AadhavArjuna
4-5 Trees of 15-20 feet height have been cut & removed illegally by Bilal Restaurant infront of their premises on the Pallavaram Thoraipakkam Radial Road. These trees where planted by residents & many volunteers around the area in 2022 between the GST Road to Keelkatalai Lake. Request Highway officials to initiate stringent action. @CMOTamilnadu@Chief_Secy_TN@chennai_Highway@AadhavArjuna@DISTRICTCPT@COPTBM@tnforestdept@Moefcc
"சார்.. சார்.. ப்ளீஸ் விடுங்க"
மதுரை: மண் கடத்திச் சென்ற லாரியை சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்த தாசில்தார்..பயத்தில் மண்ணை கொட்டிவிட்டு தப்ப முயன்ற ஓட்டுநர்..!
#Madurai | #Chasing | #RDO | #SandMining | #PuthiyathalaimuraiTV
பண்ணுரில் நீர்நிலைகளே இல்லாத போது அந்த இடத்தை விட்டுட்டு பரந்தூரை தேர்ந்தெடுக்க வேண்டிய காரணம் என்ன 🤔
சென்னை தவிர்த்து கோவை, மதுரை & திருச்சியில் உள்ள விமான நிலையங்களின் தரத்தை உயர்த்தலாமே 🤷
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதே முந்தைய ஆட்சியாளர்கள் தான் 💯
Be the eyes and ears of your city. If you witness animal abuse, report it immediately, your call could save a life.
Save and share these emergency helpline numbers:
India-Wide
📞 PETA India: +91 98201 22602
📞 People For Animals (PFA HQ): 011-23719293
📞 Animal & Bird Emergency Network: +91 70277 77951
Delhi NCR
📞 Tis Hazari Govt Animal Hospital (24/7): 011-23967555
📞 Sanjay Gandhi Animal Care Centre: 011-25447751
Mumbai
📞 Bombay SPCA: 022-24137518
📞 IDA India (Deonar Center): +91 93200 56581
Bangalore
📞 CUPA: 080-8277167314
📞 PFA Bangalore: +91 99000 25370