கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/x44BbmevEm
#DMK
தினமும் காலை எழுந்தவுடன் கொலைச் செய்திகள் தான் நம்மை வரவேற்கின்றன. இதோ இன்றைய செய்தி இரட்டைக் கொலை. செய்தித்தாள் படியுங்கள் என்று அறிவுறுத்தும் முதலமைச்சர் அவர்களே, ஒரு நொடி இந்தச் செய்திகளைப் பார்த்தால் கூட உ��்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் சீர்கேடான நிலை உங்களுக்கேத் தெளிவாகப் புரியும்.
உங்கள் ஆட்சியின் 100 நாட்களில் கொலை, கொள்ளை, விவசாயிகள் மீதான தடியடி, மாணவர்கள் மீதான தடியடி, போதை கும்பலை பற்றி தகவல் கொடுத்தால் கொலை எனத் தொடரும் உங்கள் அவலட்சிய ஆட்சியா தமிழ்நாடு கண்ட மாற்றம்? உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து, தமிழ்நாடு நாசமடைந்தது தான் மிச்சம்!
#நாசமாகும்தமிழ்ந���டு
மது விலக்குத் துறை அமைச்சர் @VigneshTvkCbe அவர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin
வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு “மரண அடி பதிலை” அளித்துள்ளார். 🔥🥳
📌 தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க! அடி வாங்க வேண்டாம் 😂
#PoliceMedal | #MKS
தமிழ்நாடு சீரழிந்து நிற்பதன் 100-வது நாள் இன்று!
மாற்றத்தைத் தேடுகிறோம் என்று எண்ணி, ஏமாற்றத்தின் படுகுழியில் விழுந்து நிற்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
பாதிக்கப்பட்ட எளிய மக்களின் கதறல் குரல் முதலமைச்சரின் காதுகளில் விழாமல், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' பதிவிட்டுக்கொண்டே அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து, கஞ்��ா மற்றும் சட்டவிரோதப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எளிய மக்களின் வாழ்வாதாரமும், இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்பதுடன், ஒட்டுமொத்த மாநிலமும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
#நாசமாகும்தமிழ்நாடு
100 நாள் சாதனை என இந்த அரசு பெருமை பேசும் இதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இந்த 100 நாளில் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#நாசமாகும்தமிழ்நாடு
100 நாட்களில் அரங்கேறிய குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாதுகாப்பு இல்லாத சூழல் என சந்தி சிரிக்கும். தமிழ்நாட்டின் தற்போதைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் செய்தி!
#நாசமாகும்தமிழ்நாடு
100 நாட்களில் அரங்கேறிய குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாதுகாப்பு இல்லாத சூழல் என சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்காரால் நாசமான தமிழ்நாட்டின் தற்போதைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் காணொளி!
#நாசமாகும்தமிழ்நாடு@mkstalin@Udhaystalin@DMKITwing@nallathambidmk