@Tenkasi_Senthil 2016 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி மறைந்த பிறகு, கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. எடப்பாடி கே. பழனிசாமியின் ஆளுமையை விட, அந்த அதிகார பலமே எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து கட்சி பிளவுபடாமல் பாதுகாத்தது.
@narendramodi@BJP4India@JPNadda For BJP to grow in TN, structural change is needed. Remove Nainar from @BJP4TamilNadu and prioritize youth leadership & dedicated karyakartas. Grassroots is the future! 🚩 #TNBJP
@Writer_Naina (11-3) 8% வாக்குகள் வைத்திருக்கும் ஒரு தலைவனுக்குள்ளே மரியாதை கொடுத்திருந்தால் அது உங்களுடைய கூட்டணிக்கு வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவியிருக்கும்
@BJP4TamilNadu