@MaridhasAnswers மாரி தாஸ், I am sorry. உங்க மேல இருந்த நம்பகத்தன்மை கொஞ்ச கொஞ்சமா குறைச்சு கிட்டு வருது. You seem to have become biased, ruthlessly finding fault with anything about the new government.
நல்லது கெட்டது ரெண்டும் அலசி பேசுங்க.
@OurTemples@annamalai_k People generally lie for personal gain or to take advantage. Calling it MBA, Annamalai has only belittled his qualification. Magnifying that as a lie is trivial and unwarranted.
@OurTemples Sir, பாண்டே வின் TVK prediction தப்பா போனது கூட ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அரசியல் பேசுவதை விட்டுவிடுவேன் என்று அவர் கூறியதை பற்றி ஒருவர் கேட்டதற்கு, பாண்டே கூறிய பதிலில் ஒரு அடக்கம் இல்லை. தன் தவறை பெருந்தன்மையுடன் ஒத்துக்கொள்ள துனிவில்லாத ஒரு அகம்பாவம் தான் தெரிந்தது.