#புதுமைப்பித்தன்#Pudhumaipithan#சான்றோர்தினம்#இந்துமுன்னணி
இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் பிறந்த��ினம் இன்று (25.04.1906).
#எஸ்_வி_வெங்கட்ராமன்#svvenkatraman#சான்றோர்தினம்#இந்துமுன்னணி
தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர். இருநூறுக்கும் மேற்பட்ட த���ிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ். வி. வெங்கட்ராமன் பிறந்ததினம் இன்று (25.04.1911).
#மு_வரதராசன்#muvaradarajanquotes#சான்றோர்தினம்#இந்துமுன்னணி
தூய தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர். காலம் ��வறாமையை இறுதிவரைக் கடைபிடித்தவர். அனைவராலும் ‘மு.வ.’ என நேசத்துடன் அழைக்கப்பட்ட மு.வரதராசனார் பிறந்ததினம் இன்று (25.04.1912).
சுடுகாட்டிலும் சாதி பார்க்கும் கம்யூனிஸ்ட்டுகள்...
#கேரளா மாநிலத்தில் பட்டியலின சமுதாய மக்களுக்காக தனி சுடுகாடு ஒதுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளா மக்களிடையே கம���யூனிசத்தின் இரட்டை வேடத்தை புரியவைத்தது.
@tncpim @SuVe4Madurai @SUBBARAYANK3 @CMOKerala @pinarayivijayan
"தமிழுக்கு தடை""
#அறநிலையத்துறை அட்டூழியம்...
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதன் திருக்கோவிலில் தமிழ் பக்தி பாடலுக்கு தடை விதித்த அறநிலையத்துறை. ஒருபக்கம் தமிழில் அர்ச்சனை உருட்டு மறுபக்கம் தமிழுக்கு தடை. இதுவே திராவிட_மாடல் #HinduMunnani@PKSekarbabu@mkstalin@dinamalarweb#HRC
மாமன்னர் படமில்லாது அவருக்கு விழா...
இந்துமுன்னணி கடும் எதிர்ப்பு...
இன்று கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா ஆடி திருவாதிரையை முன்னிட்டு இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மாமன்னர் ராஜேந்திசோழன் அவர்களுக்கு