@Itz_Thriller சரி ரைட் பொணநாயகன் சாரி ஜனநாயகன் வரும் போது சென்னை ல மருத்துவ கல்லுரி மாணவர்கள் மட்டும் தமிழ் நாடு முழுக்க நீட் வினாத்தாள் கசிவு மத்திய அமைச்சர் எதிர்த்து போராடுராங்க ரசிகர்கள் படம் பாக்க போனிங்க தமிழக அரசும் படம் பார்க்க போச்சு நிங்க தா பொறம்போக்கு 🗣️🗣️
@Rahmanabdul001@rajinikanth ஒ அப்படியா ஜனநாயகன் வரும் போது மொத்த தமிழ் நாடும் மருத்துவ மாணவர்கள் நீட் பரிட்சை வினாத்தாள் கசிகிறது தொடர்பாக மத்திய அமைச்சர் எதிர்த்து போராடும் போது தற்குறிகளும் தமிழக அரசும் படம் பார்க்க சென்றது அது முக்கியம் னா இதுவும் முக்கியம் தா 🙏