Hey there, puzzle about chess and mathematics.
If a knight starts on square 1 (a1) and moves 3 times, following the pattern: right 2, up 1; left 1, up 2; right 2, down 1, what square does it end on?
அவன் தகுதி தராதரம் தெரியாம ஓட்டு போட்டு முட்டு குடுத்துட்டு இப்ப பொலம்பிட்டு இருக்கானுங்க இவனுங்க பொலம்புறது கூட நம்புற மாதிரி இல்ல டேமேஜ் கண்ட்ரோலுக்கு பண்ணுற மாதிரி இருக்கு
ரியல் லைப்ல அவனுக்கு ஓட்டு போட்ட யாருமே இப்ப வரைக்கும் புலம்பி நான் பாக்கல, ஏன் சின்னதா குறை சொல்லி கூட நான் பாக்கல. முதல்ல திட்டிட்டு இருந்தவங்க தான் இப்ப ஹெவியா திட்டிட்டு இருக்காங்க
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
கோடி ரூபாய் செலழிச்சு விளம்பரம் எடுத்திருந்தாக் கூட ராயல் என்பீல்டு கம்பெனிக்காரனால் பார்த்ததும் புடிச்சு போகுற இப்படி ஒரு Add ஐ எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
#Baradwaj: You had small role in #PonniyinSelvan. Has it helped you commercially❓
#AiswaryaLekshmi: My gain from PS is, a girl from Trivandrum is getting chance to work with #ManiRatnam sir & #ARR Music. I don't care if people typecast me for character roles. I got GattaKusthi & Maaman after Ponniyinselvan. Now I'm doing a Female Centric film Thriller film in Tamil
Prashanth & Swasika recreates the Hook steps of #Jeans 'Haira Haira' song which got recently trended😀🔥
The Man still remembering the moves. One of the best dancer back then🕺♥️
PVR-ல வேலை பார்த்தேன் – Teja Ashwini 😮
நான் PVR-ல sales girl-ஆ வேலை பார்த்துட்டிருந்தேன். அப்போ கொஞ்சம் கொஞ்சமா சில வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது.
அதான், 'ஏன் இந்த வேலையை விட்டுட்டு இதுலயே முழுசா கவனம் செலுத்தக்கூடாது?'ன்னு நினைச்சேன்.
அதுக்கப்புறம் வேலையை விட்டுட்டேன். ஆனா துரதிர்ஷ்டவசமா அது கோவிட் டைம். லாக்டவுன் போட்டதும் எல்லாமே அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சு.
எனக்கு சின்ன வயசுல இருந்தே மீடியா ஃபீல்டு மேல ரொம்ப இன்ட்ரஸ்ட். அந்த ஆர்வம்தான் அந்த கஷ்டமான காலத்துலயும் என்னை முன்னாடி நகர்த்திச்சு.
அந்த நேரத்துல நாங்க YouTube-ல 'Lockdown Series'ன்னு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தோம்.
அதுக்கான ஷூட்டிங்கை நாங்களே பண்ணி வீடியோ அனுப்புவோம்.
அப்புறம் அவங்க அதை எடிட் பண்ணி YouTube-ல வெளியிடுவாங்க.
---தேஜு அஸ்வினி...
இதெல்லாம் ஆச்சரிய தகவல்கள் தான்...
என்ன வேலை பாக்குறோம்னு முக்கியம் இல்ல, நம்ம இலக்கை தேடி ஓடினா அதுல வெற்றியும் அடையலாம்னு சொல்ல இன்னொரு உதாரணம் தேஜு போல...
பலரோட வெற்றிக்கு பின்னாடி பல சம்பவங்களும் இருக்கு போலயே...