நேற்றைய முன் தினம் விவசாயிகளுக்கான போராட்டம்...........
இன்றைய தினம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்தக்கூடிய தமிழை பாதுகாக்க வேண்டிய போராட்டத்தில் பங்கேற்பு............
என தினம்தோறும் இந்த மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கிறார் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள்...
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட பாடல்..
பாடல் - அ.அமுல்ராஜ்
ஆக்கம் - இயக்குநர் சோலை ஆறுமுகம்
தயாரிப்பு - அன்புமணி பலராமன்
பாடியவர் - இன்ப கலீல்
இசை - தமீம் அன்சாரி.
#35YearsofVanniyarAgitation
https://t.co/2HNiTaNkck
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73-ஆம் பிறந்தநாளையொட்டி, அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt wishes to our Hon'ble PM Thiru @narendramodi on his 73nd birthday. I wish him may more years of good health, happiness and strength to be successful in his public life & to serve our nation.
ஈழத்தின் “படையாட்சி குடி” என்போர் யார்? (நீங்கள் அறியாத வரலாறு)
இலங்கையில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் ‘படையாட்சி குடி’ எனும் பெயரில் திருவிழா நடப்பதை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதனை நல்லூர் கந்தசாமி கோவில் விழா என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த வரலாற்று செய்திகளை காண்போம்.
“ஈழத்து வன்னியர்கள் யார்?”
தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள் ஆகும். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னியர்கள் அக்னியில் தோன்றிய வம்சத்தவர்கள் என்று ஈழத்தின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
ஈழத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது. அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (ஈழ விடுதலைப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).
“படையாட்சி குடி விழா”
மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள கொக்கட்டிச்சோலை பகுதியில் தான்தோன்றீச்சரம் எனும் சிவன் கோவில் உள்ளது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து இக்கோவில் இருப்பதாகவும், கலிங்க இளவரசி உலகநாச்சி காலத்தில் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆவணி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போதுதான் “படையாட்சி குடி” விழா நடத்தப்படுகிறது.
வெல்லவூர்க்கோபால் என்பவர் எழுதிய மட்டக்களப்பு வரலாறு எனும் நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கலிங்கமாகோன் காலத்தில் தான்தோன்றீஸ்வரர் கோவில் விழாவில் சமுதாய குழுக்கள் வாரியாக விழாக்கள் கொண்டாடும் முறை தோன்றியதாக குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து ஈழத்துக்கு சென்று அங்கு வன்னியர் ஆட்சியை நிலை நாட்டிய வன்னிய படை வீரர்களின் வழிவந்தவர்களே தற்காலத்தில் அங்கு படையாட்சி குடி விழாவை நடத்தி வருகின்றனர் என்கிறது இந்த நூல்.
மேலும், படையாட்சி குடிகள் - வீரிய படையாண்டகுடி, சூரிய படையாண்டகுடி, காரியப் படையாண்டகுடி, பெரிய படையாண்டகுடி, சின்ன படையாண்டகுடி என குழுக்களாக குறிப்பிடப்படுகின்றனர் என்கிறது.
படையாட்சி குடி போன்றே, அரியலூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட வன்னியர்கள் மழவரசன்குடி (மழவர்குடி) விழா என்றும், பல்லவர் வம்சத்தவர்களான தற்போது விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கச்சிராயர் வழிவந்த வன்னியர்கள் கச்சிலார் குடி விழா என்றும் கொண்டாடுவதாக இந்நூல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: மட்டக்களப்பு பிராந்தியத்தில் திரௌபதி அம்மன் கோவில் விழா, பாரதம் படித்தல் உள்ளிட்ட வடதமிழ்நாட்டின் வன்னியர் மரபு விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
#Vanniyar #VanniyarSangam
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
On his 73rd birthday, I wish our Prime Minister, Shri @narendramodi to lead a happy, long & healthy life and serve our Nation.
இன்று #தமிழ்நாடு#உழைப்பாளர் கட்சியின் நிருவனர் திரு எஸ்.எஸ்.இராமசாமி #படையாட்சியார் அவர்களின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு,
சென்னை கிண்டியில் உள்ள திருஉருவ சிலைக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் @draramadoss அவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்...!
வன்னியர் சங்கம் 1987 ம் ஆண்டு செப்டம்பர் 17 - 23, மக்கள் காவலர்
மருத்துவர் அய்யா தலைமையில்
கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும்
மாநிலத்தில் 20% இடஒதுக்கீடும்
மத்தியில் 2% இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற ஒரு வார சாலை மறியல் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இறையான 21 வீர வன்னிய தியாகிகளின் நினைவை போற்றும் வகையில்
பாட்டாளி மக்கள் கட்சி,
வன்னியர் சங்கத்தினர் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டிலும் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி , மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கத்தினை 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நினைவஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.
அதேபோல்
17 ம் தேதி மாலை 5 மணிக்கு கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
ம.க.ஸ்டாலின் https://t.co/bJnDx5c1wR.,
தஞ்சை (வ) மாவட்ட செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
வன்னியர் இடப்பங்கீட்டிற்காக இன்னுயிர் ஈந்த 21 தியாகிகளையும் எந்நாளும் போற்றுவோம்!!
சமுதாயத்தில் அடித்தட்டுக்கும் கீழ் பின் தங்கிக் கிடந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதிப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், தாக்குதலுக்கும் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 36-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் வணங்குகிறேன்... போற்றுகிறேன்.
வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகநீதிப் போராட்டத்தின் இலக்கு ஆகும். அந்த நோக்கத்தை நாம் வென்றெடுக்கும் நான் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் போராடுவதற்கு நாம் தயாராவோம்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம்: இடப்பங்கீட்டை வென்றெடுத்தே தீருவோம்!!
வன்னியர் இடப்பங்கீட்டுப் போரில் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 36-ஆவது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் ஒப்பீடற்றது. பின் தங்கி கிடந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக இன்னுயிரையே ஈகம் செய்த அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஆனால், அவர்களின் ஈகத்துக்குரிய முழுமையான பயன்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. வன்னியர் சமுதாயத்திற்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை வென்றெடுப்பது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். நமக்கான இடப்பங்கீட்டை நான் வென்றெடுத்தே தீருவோம்; ஈகியர்களின் கனவை நனவாக்கியே தீருவோம்.
இன்னுயிர் தந்து
இன மானம் காத்த
சமூகநீதி போராளிகளே!
தங்களின் செங்குருதியால்
எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய
இன போர் வீரர்களே
தியாகத்தின் உருவங்களே
உங்களால் உணர்வு கொண்டோம்,
உங்களால் பட்டம் பெற்றோம்,
உங்களால் தலை நிமிர்ந்தோம்
உங்களால் வாழ்வில் உயர்ந்தும்..!
#SocialJusticeDay
இன்னும் 2 பேரு இருந்தா 4K வந்திடும் , ஒரே ஒரு வேலைதான் இந்த டிவிட்டர்ல பண்ணுறேன்.!
பாமகவை யாரு திட்டுனாலும் திட்டுறேன் , சிலசமயம் பாமகவையும் திட்டுறேன்..!! 😂
ஆக மொத்தம் பாமக அதை தவிர்த்து வேறஎதுமில்லை..!! ☺️
பாட்டாளிகள் ஒழுங்கா Follow பண்ணிடுங்க..!! 🤣
JOIN PARAMASHIVOHAM MANIFEST WHATEVER YOU WANT
SPH initiates each of us into the power of manifesting our reality through KALPATARU DARSHAN. You can offer all your prayers, whatever you desire, and any blessings you seek. PARAMASHIVA will abundantly bless and fulfill all your prayers and wishes.
Register for FREE (valued at $21,000) via https://t.co/8j4RPdyM74
#Meditation #Paramashivoham #Nithyananda #KAILASA