Digitally printed Gown and Duppata Set for woman
Kurta Fabric: Georgette
Bottomwear Fabric: No Bottom
Sleeve Length: Three-Quarter Sleeves
Pattern: Printed
Set Type: Kurta with Dupatta
Stitch Type: Stitched
Net Quantity (N): Single
Size : S, M, L, 4XL
Price :720/-
#2kt
இவனுக இன்னும் எல்லா கட்சி தலைவர்கலயும் கூப்டு அடுத்தது என்ன பண்ணலாம் அப்படின்னு லட்டு பூந்தி குடுத்து பேசிட்டு இருப்பானுங்க 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️ இதே பிஜேபிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தா இந்தியா முழுக்க ரணகளம் ஆகிருக்கும்
இந்த உலகத்துல யாரும் உத்தமன் இல்ல. எல்லாரும் எதோ ஒரு சூழ்நிலைல எதோ ஒரு விதத்துல தடம் மாறிருப்பாங்க. அப்புறம் சரி பண்ணி வந்துருப்பாங்க. எல்லாம் கடந்து போகும் மாதேசு. தைரியமா இரு..