ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
ஓசூர்ல டேம் கட்டி தமிழ்நாட்டுக்கு மின்சாரமும் தண்ணீரும் எடுத்துக்குவோம்… பெங்களூருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்போம். விஜினா தான் மெசஞ்சர்.
அடேய்… ஓசூர் பக்கம் காவேரியே வராதுடா!
இதுல இவன் தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர் வேற. 🤦♂️ @Ananta_Jit_aji
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆட்சியில் தங்களின் கொள்கைகளை நிறைவேற்றிகொண்டு இருப்பது ஆதவ் அர்ஜுன குடும்பம் மட்டும் இல்லை
பாப்பான்ங்கள் ஒன்றிய அரசும் தான்
முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டு ரத்து
தமிழக மலைகளை தோண்டி சுரங்கம் அமைக்க அனுமதி
தமிழ்நாட்டில் தமிழர்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய மருத்துவ கல்லூரிகளில் தமிழர்களுக்கு இட ஒதிக்கீடு 31% குறைப்பு
இன்னும் பல சமூக நிதி திட்டங்களை கபலிகரம் செய்ய பட்டு கொண்டுஇருக்கிறார்கள்
ஆனால் அதை திசை திருப்புவது விஜயின் RSS ஆதரவு பெற்ற அமைச்சர்கள்
தென்காசி அருகே 5000 நெல்மூடைகள் தீயில் திறந்த வெளியில் எரிந்து கொண்டிருக்கிறது - சுமார் 20,000 டன்னுக்கு மேல் அரசி மூட்டைகள் நாசம். ஆனா இந்த தற்குறி தவெக நிர்வாகி அங்கே போய் ரீல்ஸ் எடுத்து போட்டு இருக்கான்..
அதில் அவன் இறங்கி வருவது
கார் வருவது
கை காட்டி ஆய்வு செய்வது போல் என விட விதமாக எடுத்து அதுக்கு சினிமா பாட்டு ஒரு கேடு..
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆட்சியில் தங்களின் கொள்கைகளை நிறைவேற்றிகொண்டு இருப்பது ஆதவ் அர்ஜுன குடும்பம் மட்டும் இல்லை
பாப்பான்ங்கள் ஒன்றிய அரசும் தான்
முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டு ரத்து
தமிழக மலைகளை தோண்டி சுரங்கம் அமைக்க அனுமதி
தமிழ்நாட்டில் தமிழர்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய மருத்துவ கல்லூரிகளில் தமிழர்களுக்கு இட ஒதிக்கீடு 31% குறைப்பு
இன்னும் பல சமூக நிதி திட்டங்களை கபலிகரம் செய்ய பட்டு கொண்டுஇருக்கிறார்கள்
ஆனால் அதை திசை திருப்புவது விஜயின் RSS ஆதரவு பெற்ற அமைச்சர்கள்
"மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்தை பெற்று உள்ளன.."
அந்த கல்லூரிகள் எந்த கட்சியை சேர்ந்தவை என அனைவருக்கும் தெரியும்.. சமூக நீதியை பேசும் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் - அருண்ராஜ்
#Chennai | #MinisterArunRaj | #Politics | #PolimerNews
ஒரு நிமிடம் எதோ ஒரு தியேட்டர்ல FDFS Show வீடியோ நினைச்சேன் பின்னர் தான் தெரிந்தது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50Db தாண்டும் எதையும் நடத்தபட கூடாது என சட்டமே உள்ளது, ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமைக்குள்ளேயே நடந்துள்ளது.
இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் “Silence Zones” under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, which were issued under the Environment (Protection) Act, 1986 எனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம்.
ஆனா கிரகம் இது முதலமைச்சராம்…கொஞ்சமாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க CM Saar !