அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு!!
அம்மா அவர்கள் அடையாளம் காட்டிய!
ஐயா OPS அவர்களின் தலைமையை மட்டுமே ஏற்பேன்!!
பதவி ஏதுமில்லை!!
அம்மா அவர்களின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தேன்!!
அன்றும்!!
இன்றும்!!
என்றென்றும்!!
@OfficeOfOPS@OPRavindranath@asr_bala@ADMKofficial
இது வரை எந்த பதவியும் அனுபவித்தவனில்லை!!
இனியும் கிடைக்க போவதுமில்லை!!
என்றுமே அம்மா அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையால்!
ஈர்க்கப்பட்ட கடைக்கோடி தொண்டன்!!
உரக்க சொல்வேன்
I SUPPORT OPS
@aspireswami@AIADMKOfficial@OfficeOfOPS@OPRavindranath
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறினால்!
பதவி பறிபோகும்!!
இது கூட தெரியாமல் இருக்க கு.க.செல்வம் என்ன சுடலையா??
குக செல்வம் MLA மீது நடவடிக்கை எடுக்க
சுடலைக்கு திராணி இருக்குமா ?
தத்தி சுடலை அவர்களே!!
@AIADMKITWINGOFL@aspireswami
Ball is in your court !!!
@mkstalin@Udhaystalin
”முதல்வருக்கு ‘Paul Harris Fellow’ கவுரவம்”
முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனம் ‘Paul Harris Fellow’ என்ற கவுரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது
*அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் முதல்வர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கிட்டில் பயன்பெறும் ஜாதியினரின் பட்டியல்
அதில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறுகிறார்கள் என்பது வெற்று வாதம் செய்யும் குதிரையோட்டி வகையாறாக்கள் கவனத்திற்க்கு..!!