தமிழர் முதுகில் குத்தும் திருமாவளவனின் பச்சைத் துரோகம்
தமிழ்த் தேசிய அரசியலை மழுங்கடிக்க தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு துரோகிக்கு தமது அலுவலகத்தில் பேச இடம் கொடுத்த திருமாவளவன் செய்வது துரோகமா இல்லையா ?!
#thirumavalavan#srilanka#betrayal#antitamilthiruma#tamiloodagam #TNTVTamilOodagam
நம்ம பண்ணுற செயல் ஏன் trend ஆகல 🤔?
நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை பொறுப்பாளரின் முன்னெடுப்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளம்பாக்கம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது.வாழ்த்தும் பாராட்டும்...💐
தம்பிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எதிர்ப்பது வெறும் அரசியல் கட்சிகளை அல்ல..
அந்த அரசியல் கட்சிகளுக்கே சோறு போடும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து...
அவன் கைகளில் தான் மொத்த மீடியாவும்.. கல்வியும்.. மருத்துவமும், குடிநீரும் இருக்கிறது.. அவன் நம்மை வளர விட மாட்டான்...
நம் வாக்கு சதவீதம் அவனுக்கு அச்சத்தை கொடுக்கும் 💥💥💪
🚫 ஆட்சி மாறினாலும் தமிழ் நாட்டின் காட்சி மாறாது.
❌கடந்த ஆட்சியை விட மிக வீரியமான விளம்பர அரசியல்.
💯விஜய்க்கு வாக்களித்த மக்களே Enjoy the show😂
#ரூட்_உருட்டுகள் 😂😂😂
மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றடையப்போகிறார்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
@itsalden_offl வண்டு நெல்சா எப்போ ஆதாரம் கொடுத்து நிரூபிக்க போற? நேக்கா ராஜா பேரோன் பிரச்சனையை உள்ள இழுத்து விட்டு தப்பிக்கலாம் என்று மட்டும் நினைக்காத 🤡😂😂😂
41 பேரின் மரணங்களுக்கு எது காரணம் ? யார் காரணம் ? என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ,
குறைந்தபட்ச மனிதநேயம் கொண்ட ஒருவன் உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்திருந்தால் இப்படி ஆயுத பூஜை கொண்டாடுவதை ஏற்ப்பீர்களா ?
மனசார சொல்றேன் இவன் சைக்கோக்களை உருவாக்கி வைத்துள்ளான் இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து !
கண்ணகி நகரில் தூய்மைப்பணி செய்யக்கூடிய அக்கா மிக அண்மையில் மின்விபத்தில் மரணித்தார்.
அதே கண்ணகி நகர், 196வது வட்டத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பு மிகவும் ஆபத்தமான நிலையில் இருக்கிறது.
(வீட்டு எண் 14150 முதல் 14202 வரை)
பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இன்னும் ஒரு உயிரைப் பறிகொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
@TANGEDCO_Offcl