நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் சமூக வலைத்தளங்களின் இணைப்பு
Twitter -
https://t.co/0ugwOsgInJ
Facebook -
https://t.co/nkntslhKfx
Instagram -
https://t.co/96qvZbr0Pd
YouTube
https://t.co/tww06wawPK
Spotify
https://t.co/4ehLLq0WaK
Linked In
https://t.co/1fjpGn5pkk
WhatsApp https://t.co/RgUYsQfu7i
தமிழால் இணைவோம்!
நாம் தமிழராய் நிமிர்வோம்!
நமக்கு நாமே ஊடகம்!
இதைதான் கடந்த 15 வருடங்களாக தொண்டை தண்ணி வற்ற தமிழர்களிடயே அரைகூவல் விட்டுக்கொண்டுருக்கிறார்
அண்ணன் @Seeman4TN மற்றும் #நாம்தமிழர்கட்சி 💥
மக்களே சாதி மதம் பார்க்காமல் #தமிழன்*
என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நில்லுங்கள் ....
நாளை நம் கையில் நிச்சயம்
வெற்றி நம் வசப்படும் 💥💪
அற்புதமான பேச்சாற்றல் கேட்பதற்கு இனிமையோ இனிமை ஆகா என்ன ஒரு ஆக்ரோஷம் தமிழ் வாய்மொழியாகவும் உடல் மொழியாகவும் என்ன அற்புதமான ஒரு வெளிப்பாடு
எங்களின் தாகம்
தமிழீழ தாயகமே🌹
இது போன்று ஒரு வீடியோ பதிவு எவராலும் தமிழர்களுக்கு போட முடியாது,*
நாம் அனுபவத்தால் சொல்ல நினைப்பதை, ஒருவர் பதிவாகவே பதிவுசெய்துவிட்டார்..*
அவருக்கு நம் வாழ்த்துக்கள் 💐