நாளை கொளத்தூரில் சிங்கப்பூர் சலூன் திறப்பு விழாவிற்கு வருகை தரும் கொளத்தூர் தொகுதி
Ex.MLA மு .க .ஸ்டாலின் அவர்களே வருக வருக என மனதார வரவேற்கின்றோம்.
அனைவரும் முடிவெட்ட வருக.. ஆதரவு தருக...
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
Traffic constable pushes a moving helmet less biker... This actions needs to be stop.. get bike number issue challan.. pushing people is totally unwanted..
Share this incident maximum.
📍Latur, Maharashtra
மாரிதாஸ் கைதுக்கு காரணமான வீடியோவின் சுருக்கம். ஆதவ் அர்ஜுனாவும் அவரது மாமா ஜான் பிரிட்டோ சேர்ந்து எப்படி போதை பொருளை கடத்துகிறார்கள் என்ற விலக்கி இருப்பான். இந்த உண்மையை சொன்னதற்காகத்தான் உடனே ஆதவர் அர்ஜனா, கைது பண்ணியிருக்கிறான்.
டேய் பொறுக்கி @AadhavArjuna நீ சும்மா இருந்திருந்தா அவன் வீடியோவ ஒரு ஆயிரம் பேர் பார்த்திருப்பாங்க.. இப்போ நீ பண்ண வேலையில அந்த ஆள் வீடியோ கோடி பேர் பார்த்துட்டு இருக்காங்க, ஒரு யூடியூப் வீடியோக்கு தாங்க மாட்டேங்கிற உங்களுக்கு எல்லாம் பதவி ஒரு கேடு.
லஞ்சம் கேட்டதாக புகார். யார் கேட்டார்கள்?! இந்த வீடியோவில் இருக்கும் அந்த பெண் @tnhrcedept-ல் இருக்கும் ராஜலக்ஷ்மி என்பவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் மீது காஞ்சீபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்னி புராதன பல்லியை திருடியதற்காக வழக்கு தொடுத்திருக்கிறேன்.
இந்த காணொளி ஒரு சாம்பிள்தான். இவர் பற்றி ஏகப்பட்ட புகார்கள் என்னிடம் வந்தவண்ணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ. 35000 ரூபாய் இவர் கிம்பளமாக காஞ்சீபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஊழியர்களிடம் (அர்ச்சகர்கள் முதலியோர்) பெறுவதாக பல நாட்களாக புகார் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அந்த கோவிலில் நடந்த உத்ஸ்வத்தில், அர்ச்ச்கர் ஒருவரை காப்பு கட்டிக் கொள்ளக் கூடாது என்று தடுத்து அதற்காக 1.75 லக்ஷம் லஞ்சம் கேட்டதாகவும், அந்த அர்ச்சகர் "மேலிடத்தில்" பேசி சரிகட்டியதாகவும் தகவல்கள்.
இப்ப இது எந்த கோவில் என்று தெரியவில்லை. இங்கே இவர் அராஜகத்தினை நேரில் பார்க்கிறோம்.
@RameshOffcl இவர்களைப் போன்றவர்களை போற்கால அடிப்படையில் விசாரணை நடத்தி களைய வேண்டியது அவசியம்.
கோவில்களை ஏமாற்றுபவர்கள் வெளியே இல்லை. @tnhrcedept உள்ளேதான் இருக்கின்றனர்.
திருப்பறங்குன்றம் குறித்து செய்தியாளர்கள் @RameshOffcl அவர்களிடம் கேட்டதற்க்கு "நிர்வாக ரீதியாக கேளுங்கள் பதில் சொல்கிறேன்" என்று அழகாக கடந்து போய் தன் வரையரைக்குள் நின்றார்.
இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அதுவும் அவர் துறை சார்ந்த ஒருவர் செய்யும் அட்டூழியம் ஊழல் சம்பந்தப்பட்டது.
இவர் மீது ஏற்கனவே மற்றொரு வழக்கில் காஞ்சி நீதிமன்றத்தில் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் குறித்து தகவல்கள் வேண்டும் என்றால் தர நான் தயாராக இருக்கிறேன். கேட்டால் கொடுக்கலாம். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.
ஜெய் ஶ்ரீ ராம்!!!
Thiru Dr.Sandeep Rai Rathore, IPS, Director General of Police assumed charge as the Director General of Prisons and Correctional Services on 03.06.2026 at the Prison Headquarters, Chennai.
Level 3 பார்களில் இன்னும் மாமூல் வசூல் செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண்.
என்னை கொலை செய்ய மும்பையிலிருந்து கூலிப்படை
https://t.co/CL2f9MaN1Y
சினிமால தான் அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆதரவா ஹீரோ நிற்பார்..!
அவரே அதிகாரத்துக்கு வந்துட்டா, கேள்வி கேட்பவனை தான் முதல்ல தூக்கி வைப்பார்..!
அண்ணன் சவுக்கு சங்கரை @SavukkuOfficial கொலை செய்ய மும்பாயை சேர்ந்த கூலிப்படையை நியமித்துள்ளார் IPS பொறுக்கி அருண் @ArunIPSCOP ..திமுகவை முடிச்சு விட்டாச்சு அடுத்து தவெக வை முடிக்குரதுதான் Next Project போல..@CMOTamilnadu
The marked spot (red) should be the entry point for cars and autos to reach the arrival terminal easily, like at Nagercoil Junction. If vehicles are allowed only to enter, drop off passengers, and exit, why are the barricades needed?Removing them would free up more space
@polimernews Nalla scene…. Oru Nallave vanthu ketuta…
There are so many cases pending on existing registrars in the name of department action for bribe.
Atha action eduthale podum.. ipadi camera munadi scene pota public soliruvangala