உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் !- பிரதமர் திரு.நரேந்திர மோடி #TNwithModi
If the Income-Tax Department of @mygovindia can notify Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai as a temple of Archaeological and Artistic importance as early as 1970 - (See picture)
Ministry of Culture should NOT DELAY any longer to declare this Temple of Extraordinary Heritage as a NATIONAL MONUMENT.
Shri @narendramodi Ji shd bring this ancient temple's structures and environs under @ASIGoI - Archaeological Survey of India.
Otherwise TN Govt's @tnhrcedept will build a Shopping Complex right in front of the temple using the Temple's property and funds.
The TN Govt, illegally present in this temple, in violation of Court orders, from 13.12.1951 has now issued G.O. No. 336 on 14.09.2023 approving building of a shopping complex in the temple land at a cost of Rs.6.40 Crores - to be taken from the temple funds.
RETWEET to seek Government of India to declare Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai as a National Monument.
இரு கிருத்தவ குடும்பங்கள் சந்திப்பது தான் சோனியா சென்னை வருகை
இவர்கள் சந்தித்து தமிழ் நாட்டை எப்படி கிருத்தவ மாநிலமாக மாற்றுவது என்பது பற்றி பேசுவார்கள்
மக்களுக்கு எந்த யூஸ் கிடையாது.
#GoBackSonia
#CorruptDMK is deadlier than Dengue, Malaria, Kosu
One cannot forget the money spent on rescue of students in Ukraine 🇺🇦 without actually doing anything
https://t.co/lZlXLVjxw5
கோவில் அரசு நடந்த கூடாது. ஆனால் #விடியல் அரசு அதை செய்கிறார்கள்.
இப்போ மாணவர்கள் கல்வியில் அரசியல்
மாணவர்கள் யாரும் தேசிய விளையாட்டு போட்டிகள் கலந்து கொள்ள செல்லவில்லை இவர்கள் ஆட்டையை போடவா 5 வருஷம்.
அமித்ஷா விடம் கேள்வி கேட்க இவர்களுக்கு தகுதியே இல்லை
அஸ்ஸாமின் கலாசார நடனத்தை கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை 11000 பேர் வரவேற்றார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் நடனமான பரதநாட்டியத்தை கற்று கொடுக்கும் கலாக்ஷேத்ராவை செயல்படாமல் செய்யும் விடியல் திமுக அரசு.
#DMKFiles#DMK_Files
நடந்து முடிந்த குரூப் 2 தேர்வு முழுமையாக ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் திமுக அரசு அதற்கான தீவிரமான எதிர்வினையைச் சந்திக்கும்..
தேர்வு கூட நடத்தத் துப்பு இல்லாத ஒரு கேவலமான அரசு நிர்வாகத்தை முதல் முறையாகத் தமிழகம் காண்கிறது.
இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் @balaji_utham, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது.
@karthikgnath இந்த scene ஐ பார்த்தால் "மை டியர் மார்த்தாண்டா" படம் தான் ஞாபகம் வருது. நடிகர் பிரபு இளவரசர் ஆக நடித்திருப்பார்.
மார்த்தாண்டா பட்டணம் போன மாதிரி ராகுல் காந்தி Bharat Jodo Yatra கிளம்பி இருக்கார். 😂
ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருந்து தான் கிளம்பி இருக்கிறார்கள்.
@thirumaofficial ராவணன் என்ற சிவ பக்தனை கொன்று விட்டேன் என்று பிராயசித்தம் தேடி ராமன் இமயமலை சென்றான் ராமன். ராமன் ராவணனை கொன்றது அவன் மனைவியை மீட்க, இருந்தும் அவன் தர்மத்தில் சிறிது அதர்மம் இருக்கிறது என்று இமயமலை சென்றான். ராமன், ராம ராஜ்யம் எதுவும் புரியாமல் அரை வேக்காடு போல் பேசாதீர்.
@thirumaofficial ராமாயணத்தில் சைவம் வைணவம் என்ற எந்த பிரிவும் இல்லை. ஒருவனின் மனைவியை அவளின் அனுமதி இல்லாமல் இன்னொருவன் கடத்தி சென்றால் அந்த நபர் சும்மா இருக்க முடியுமா?
இது புரியாமல் ஒரு அரசியல் தலைவர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
I'm planning to suggest to State Women's Commission that the next hearing be held at Red Pix studio since @savukku seems to be readily available there full time. Maybe he'll attend the hearing at least then.