நேற்றைய தினம் 26.03.2026, வியாழக்கிழமை - தமிழக தலைநகர் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழர் தேசம் கட்சியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, தமிழர் தேசம் கட்சி ஒரு சட்���மன்ற தொகுதியில் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என��ும், தமிழகம் முழுவதும் களமிறங்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய, தமிழர் தேசம் கட்சி உழைக்கும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
எனவே, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும், நமக்கான வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரத்தை வழங்கிய திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூ��்டணி வேட்பாளர்களை, வெற்றிபெற செய்ய, எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் முழு வீச்சில் களப்பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!
தி.மு.கழக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கழக இளைஞர் அணியின் மண்டல அலுவலகமான `அன்பகம் உதயம்’ கட்டடத்தை இன்றைய தினம் நேரில் பார்வையிட்டோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலை, கலைஞர் நூலகம் ஆகியவற்றுடன் கூடிய இந்த அலுவலகத்தை, தினந்தோறும் பயன்படுத்தி வரும் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ-மாணவியர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோரிடம் உரையாடி மகிழ்ந்தோம் . அவர்கள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்!
@Muthusamy_erode@selvarasu3344@mp_saminathan@V_Senthilbalaji@keprakashdmk@pssrinivasandmk #கழக_இளைஞர்_அணி @dmk_youthwing
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இன்று (22.03.2026) மாண்புமிகு முதலமைச்சர் - பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றபோது.
#MKStalin#UdhayanidhiStalin#சேகர்பாபு
'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்' வழங்கி 4 லட்சத்திற்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கழக ���ளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம் தலைவர் @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியின், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று, ஈரோடு, மேட்டுக்கடை, தங்கம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
@PrasannaTamilan அவரிடத்தில் பிள்ளைகளுக்காக வேலை செய்தேன் பிள்ளைகளுக்கு நான் காலை முதல் மாலை வரை பள்ளிக்கூடத்தில் சென்று விட்டு வருவது மற்றும் எல்லா வகையான வேலையும் செய்தேன் ஆனால் என்னுடைய சம்பளம் 4800 ரூபாய் அதற்கு பதிலாக என்னுடைய தொகுதி உள்ள ஒருவருக்கு 2,800 ரூபாய் அனுப்பிவிட்
புனித ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனத��� உளமார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்.
எல்லார்க்கும் எல்லாம் எனும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் வெற்றி பெருகட்டும்!
ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துகள். இந்த ரமலான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பும், அமைதியும், ஆசீர்வாதமும் வழங்கிடட்டும்.