ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஹோட்டல்களில் பக்தர்களிடம் பகல் கொள்ளை தீவு லாட்ஜ்உரிமையாளர் சங்கம் என்ற பெயரிலே கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். @CMOTamilnadu @ @RmdDistPolice@ramnadcollector
ஆட்சியில் இருக்கும் போது முதல்வர் முதல் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய மற்றும் நகர் செயலாளர்கள் என்னமோ நிரந்தர பதவி மாதிரி ஆடிய ஆட்டத்திற்கு அனுபவியுங்கள்.
உடன்பிறபின் மனநிலை.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKRNpuram@MurasoliThanjai