#IncreaseGroup1Age
கேரளா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் #குரூப்1 தேர்வுக்கான வயது வரம்பு தமிழகத்தில் உள்ளதை விட அதிகம்.
இங்கே ஒரு குரூப் 1 தேர்வுகள் நடந்து முடிக்கவே 3 வருடங்கள் ஆகிறது.
வயது வரம்பை உயர்த்துக.
அனைத்து சமூகத்தினரும் பயனடைவார்கள்.
@CMOTamilnadu@TThenarasu
தமிழகத்தில் ஒரு தேர்வின் முடிவு தெரியவே 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது,இதில் இந்தியும் வேண்டாம் என சொல்லியாச்சு,இப்போ ஆங்கிலமும் என்ன ஆகும்னு தெரியல நாங்க எப்படி எங்களின் மதிப்பெண் தெரியாமலே இங்கேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா?#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist@TNPSC_Office
தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist