இந்த மாணவன் அரசாங்கத்தை, அதுவும் Cult கூட்டத்தை எதிர்த்து பொய் பேசி என்ன சாதித்துவிட முடியும்?!
தமிழ்நாடு அரசாங்கம் நினைத்தால் மலேசிய பல்கலைக் கழகத்திலிருந்தே உண்மை நிலையை அறிக்கை பெற்று அளிக்க முடியுமே?
அதைத்தாண்டி, சட்டசபை வரைக்கும் பேசப்பட்டு ஓய்ந்த ஒரு விவகாரத்தில் இந்தத் தொகையை, அது கூடுதல் ஆயினும் விடுவித்து; நல்லபெயர் வாங்கி ஸ்கோர் செய்வது அரசுக்கு ஒரு விஷயமே இல்லை.
ஆனாலும் Ego இப்படி அர்த்த ராத்திரியில் அறிக்கை விட வைக்கிறது. உயர்குடியில் பிறந்து கோடிகளில் புரண்டு வளர்ந்த கோடீஸ்வரனுக்கு அந்த ego இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு ஈடாக அதிகாரத்தில் பங்குபெற்ற சோபா வெறியர்களுக்கும் ஆணவம் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
இந்தப் பையனுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்குமாறு தமிழ்நாடு அரசிடமும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடமும் கோரிக்கை வைக்கிறேன்
@CMOTamilnadu@TVKVijayHQ@VanniTamizhVCK
திமுகவினராலும்
திமுக போடும் எலும்புத் தூண்டில் இயங்கும் சில
எச்ச youtuபர்கலாலும்
இந்த மாணவனுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது ஏனென்றால் அரசியல் ஆதாயத்திற்காக திமுகவினர் எதை வேணாலும் செய்வார்கள்
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
இந்த தப்ப தான் ஸ்டாலின் உதயநிதி பண்ணாங்க அதனால் தான் இன்று எதிர்க்கட்சி. ஆனால் இது மாதிரி தவறை விஜய் பண்ண மாட்டார்
திமுகவிற்கு ஓரே கேள்வி ?
இந்துக்கள் பண்டிகைகளும் வாழ்த்துக்கள் எதுவும் பண்ண மாட்டீங்க ஆனால் உங்களுக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணுமா????
'ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே அறம்' என்பதை உணர்வாக கொண்டு, இளவரசன் ஆணவக்கொலை மற்றும் தர்மபுரி கலவரத்திற்கு பிறகு உருவான 'விசிக vs பாமக' என்ற களத்தில், இத்தனை காலமாக விசிகவின் பக்கம் மட்டுமே திராவிட முன்னேற்ற கழகம் நின்றதை அதிகாரத்திற்காக மறக்கும் விசிகவை வரலாறு மன்னிக்காது.
@sathiyandaniel@mkstalin@Udhaystalin@arivalayam 1.Home lander win was fluke . His success came from our mistakes
2.we under estimated him thats it ! If our power centre's were spotted him earlier! Atleast We could have pushed them for post poll TVK - NDA Alliance!
That will be easy for us !
So situation are against us
இந்தியாவில் மத்தியில் அமைந்த ஆட்சிகளில் அதிக ஊழல் நடந்ததாக சொல்லப்பட்ட ஆட்சி வாஜ்பயி ஆட்சி.
அதிக மதக்கலவரங்கள் உயிரிழப்புகள் நடந்த ஆட்சியும் அவர் ஆட்சிதான்.
அதே நேரம் இந்தியா முழுவதையும் தரமான சாலைகளால் இணைக்க அவர் எடுத்த முயற்சியும் அத்திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தியதற்காகவும் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தியமைக்காகவும் அவர் மக்களால் நினைவுக்கூறப்படுகிறார்.
ஒரு பக்கம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை அனுசரித்தே அவர் அரசியல் செய்ய வேண்டியிருந்தது.
மறுபக்கம் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள்.
சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சியளித்தார்.
அதற்கான காரணங்கள் சொல்லப்படவில்லை.ஆனாலும் அவை யூகிக்க கூடியதாகவே இருந்தன.
குஜராத் கலவரங்களில் மோடியின் செயல்பாடு மேல் அதிருப்தியடைந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்தார்.
அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.
வட நாட்டின் கலைஞர் என்று கூட சொல்லலாம்.
ஒரு ஒப்பற்ற தேச பக்தரான வாஜ்பயி ஒரு பழைய காங்கிரஸ்காரர்.
இந்தியா பாக் பிரிவினையின் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்.
அறிஞர் அண்ணாவின் சிறந்த நண்பர்.
பாராளுமன்றத்தில் மொழியுரிமை பற்றிய தெளிவான துடிப்பான அண்ணாவின் பேச்சை கேட்டு அவரது ரசிகராக மாறியவர்.
ஆனாலும் தனது ஆட்சிகாலத்தில் இந்தியை தேசிய மொழியாக்க முடியவில்லையே என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
பள்ளி கல்லூரிகளிலும் பாராளுமன்றத்திலும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் சரஸ்வதி துதி பாட வேண்டுமென்று சொல்லி அதற்கு கிளம்பிய எதிர்ப்பால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார்.
அவரது அமைச்சரவை
முரசொலி மாறன்
அத்வானி,
பிமோத் மஹாஜன்,
மம்தா பானர்ஜி
டிஆர்பாலு
ஜார்ஜ் ஃபெரனான்டஸ்
ராம்ஜெத்மலானி
போன்ற சிறப்பான திறமையான அமைச்சர்களை கொண்டிருந்தது.
(பமகவைச்சேர்ந்த ஒருவர் ரயில்வே இணையமைச்சராக இருந்தார்.பெயர் நினைவில்லை.)
தனது ஆட்சிகாலத்தில் பல பெரும் சவால்களை எதிர் கொண்டவர் அவற்றை சிறப்பாக கையாண்டு வெற்றியும் கண்டவர்.
கார்கில் போர்,அணுகுண்டு சோதனை அமெரிக்க பொருளாதாரத் தடை பாக்கிஸ்தானுடன் தொடர் போர் அபாயங்கள் இப்படி பல சவால்கள்.
ஒரு முறை காங்கிரஸ் தலைவர் சோனியாவை அழைத்து பேசியவர் ஒருவேளை பாக்கிஸ்தானுடன் போர் மூண்டால் முடிவுகளை விரைந்து எடுக்க பாஜக காங்கிரஸ் கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்கட்சியற்ற அரசாங்கமாக்கும் தேவை வரலாம் அதற்கு நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று சொல்லி அதிர வைத்தார்.
இப்படி தனது ஆட்சியில் எல்லோருக்குமான ஒரு பிரதமராக இருந்த வாஜ்பயிக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்றதால்
மீண்டும் பிரமராகும் வாய்ப்பு அமையவில்லை.
உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர் கடந்த சில ஆண்டுகளாகவே நினைவின்றி மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
இன்று இந்தியாவிற்காகவே துடித்த அந்த இதயம் தனது துடிப்பை நிறுத்திக் கொண்டது.
திருமணம் கூட செய்து கொள்ளாமல் கொள்கைக்காகவும் தேசத்திற்காகவும் வாழ்ந்த அந்த நல்ல மனிதரின் அன்மா அமைதியுறட்டும்.
கதிர் ஆர் எஸ்
16/8/18
@VamsiChandran அறிவாலய வாசலுக்கு அருகில் கூட இந்த மாதிரியான strategic பைத்தியங்களை அனுமதிக்க வேண்டாம் அய்யா @mkstalin@arivalayam
இந்த மாதிரியான அண்ட புழுகன்களால் தான் 2026 தேர்தல் தோல்வி!
திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, நெருக்கடி நிலைக்காலத்தில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
வள்ளுவனுக்கு கோட்டம் வேண்டுமென அடிக்கல் நாட்டி, வடிவமைத்த கலைஞர் இன்றி வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அதைப் பற்றி நெஞ்சுக்கு நீதியில்,
”சரித்திரத்தில் நமக்கான இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல; என்ன நேர்ந்தாலும், எது நேர்ந்தாலும் எனக்குரிய இடம் இருக்கிறது”
என்று எழுதினார் கலைஞர்.
பள்ளிக்கூடம் தொடங்கி, அடக்கம் செய்வது வரை எல்லா இடத்தையும் அவர் போராடியே பெற்றார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், கலைஞர் டிவி என்று திட்டத்திற்கு பெயர் வைத்ததாக திமுகவை குற்றம்சாட்டினார். அந்த திட்டத்தின் உண்மையான பெயர் தமிழ்நாடு அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டம். அதை வாங்கிப் பயன்படுத்திய மக்கள்தான் கலைஞர் டிவி என்று அதனை அடையாளப்படுத்தினார்கள். வரலாற்றில் அது அப்படியாகவே நிலைத்தது.
திட்டங்களில் இருந்து அவர் பெயரை நீக்கலாம் ஆனால் அவர் கொண்டு வந்த திட்டங்களில், அதன் பயன்களில் கலைஞர் என்றும் வாழ்வார்.
சரித்திரத்தில் கலைஞருக்கான இடம் சலுகையால் கிடைத்தது அல்ல✨
திமுகவை கண்மூடித்தனமாக எதிர்த்து அரசியல் செய்தால் ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்ற ஜெயலலிதா strategyஐ தவெக எடுத்துள்ளது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
The DMK eco system alternates between free speech absolutism & selective outrage. வாரிசு அரசியல் குறித்து 2021-2026ல் பரிதாபங்கள் ஒரு video போட்டிருந்தால், பசங்க speaking truth to power என்று சும்மா போயிருக்குமா DMK eco system?
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே!
அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை பதிவு செய்துள்ளோம்.
மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல. அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது.