பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 977 பிள்ளைகள் சேர்ந்ததாக சொன்னாரு.
அது என்ன தொள்ளாயிரத்தி எழுநூத்தி எழுபத்தி ஏழு (9777)?
திருப்பிப் பார்த்து தப்பா படிக்கிறதுக்கு எல்லாம் ஒரு திறமை வேணு��்.
சொன்னதை செய்த அதிமுக.
கழக பொதுச்செயலாளர்
அண்ணன் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதியின்படி, சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன் MLA தலைமையிலான அதிமுகவினர் திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினர்.
#ADMK_TRY@satyenaiadmk@runmanirun
சம்சுதீன் மீண்டும் சரவணன் ஆகிய தருணம்✅
ஒரு படத்த வெற்றி அடைய செய்யவா? #Karuppu
என்ன பொழப்புடா இது ❓
இதுக்கு பேசம தேசிய நெடுஞ்சாலையில் அந்த தொழில் செய்யலாமேடா ❓
டேய் துரைசிங்கம் நீ தலைகீழ தண்ணி குடிச்சாலும் உன்னோட படம் தமிழ்நாட்டில் ஓடாதுடா..
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு திருநெல்வேலியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் கொடுத்த ஆதரவு நம் மீது வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெ��ிப்படுத்தும் விதமாக இருந்தது.
பெரியோர்களும் தாய்மார்களும், இளைஞர்களும் ஆயிர கணக்கில் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு அளித்த உற்சாக வரவேற்பு, 2026 சட்டமன்ற தேர்தலில் நமது அஇஅதிமுகவின் இமாலய வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.
#மக்களை_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
https://t.co/wEnirNmRQo
உதயநிதி ஸ்டாலின்: சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது போன்ற பிரிவினைவாத கருத்துகளால் சமூக இணக்கத்தை கெடுக்கிறார். ஆதாரம்: உச்சநீதிமன்ற வ���க்குகள்.
துரைமுருகன்: சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகளால் (2025 இல் போர்ட்ஃபோலியோ மாற்றம்). ஆதாரம்: ஊடக அறிக்கைகள்.
இவர்கள் வெற்றி பெறக்கூடாது, ஏனெனில் நேர்மை, ஒற்றுமை அவசியம்.
விஜய் 'புலி' பட வருமானத்தில் ₹15 கோடியை வெளியிடாமல் இருந்ததாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. 2015 ரெய்டில் அவர் ₹5 கோடி ரொக்கத்தை ஒப்புக்கொண்டு வரி செலுத்தினார். ₹1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் நீதிமன்றம் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது. ஏய்ப்பு உறுதியாகவில்லை, ஆனால் முறைகேடுகள் உண்டு.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று அரசு செலவில் தன் ஸ்டிக்கரை ஒட்டி வரும் பொம்மை முதல்வர் ஸ்டாலின். (கடைசியா ஒரு தடவை பேர் வெச்சி ஆசை தீர பார்த்துப்��ோம் ன்னு நினைத்தீர்களா @mkstalin?)
50 மாதங்களாக மக்கள் நலம் காக்கவில்லையா ஸ்டாலின்?
தேர்தல் வருகிறது என்றதும், இப்போது தான் நலன் காக்க மனம் வந்ததா ஸ்டாலின்?
மத்திய அரசின் "National Health Mission" உடன் இணைந்து நடத்தும் ஒரு Usual மருத்துவ முகாமிற்கு, உங்கள் பெயர் வைத்து விளம்பரம் செய்துகொள்ள வெட்கமாக இல்லையா ஸ்டாலின்?
"#நலம்_கெடுக்கும்_ஸ்டாலின்"
என்பதே உங்கள் நான்காண்டு ஆட்சியின் SUMMARY!
#ByeByeStalin
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழ் மொழிப் படங்களில் இருந்து,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் #Parking படக்குழுவினருக்கும்,
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் #Parking திரைப்பட இயக்குனர் திரு. @ImRamkumar_B அவர்களுக்கும்,
#Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் திரு. M. S. பாஸ்கர் அவர்களுக்கும்,
#Vaathi திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் திரு. @gvprakash அவர்களுக்கும்,
#LittleWings ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும்,
மேலும் தேசிய விருதுக��் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக் கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்.
#NationalFilmAwards
இந்தியா மீது கடுமையாக வரி விதிப்போம் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சசிதரூரின் பதிலடி!
உங்கள் அமெரிக்காவை நம்பி எங்கள் இந்தியா இல்லை...
நீங்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் நாங்கள் வேறு சந்தைக்கு திரும்ப வேண்டி வரும்...
ஏற்கனவே நாங்கள் பிரிட்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டோம்...
அடுத்து ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்...
எங்களுக்கு வலுவான சந்தை அமைப்பு உள்ளது...
உங்களுக்கு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால்... அமைதியாக விலகுவதே நல்லது...!!
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கே இல்லாத அறிவு,, தேசப்பற்று காங்கிரஸ் MP சசிதரூர்க்கு இருப்பது பாராட்டப்பட வேண்டியது..!!
👌