#Thread
இது #Whiskey மட்டுமே விரும்பும் Gentleman- களுக்கான தொகுப்பு!
1.Jack Daniel
இது USAவின் டென்னசி மாகாணத்தில் பாரம்ரியமாக 150-வது ஆண்டாக தயாரிக்கப்படும் பானம்!
இதில்,
No.3,7 & 21
Fire
Honey
Gentleman Jack என பல வகை உண்டு!
Fire வகையின் சுவைக்கு நான் அடிமை.
@withkaran
1/n
⚠️Sensitive Content ⚠️
🚨BREAKING : Critically injured infants and children continue arriving at hospitals after intense Israeli airstrikes across Gaza last night and into today.
3 ஆண்டுகளுக்கு முன்பே 2023ல் காங்கிரஸ்-ராகுல் தலைமை, அவர்களின் பாஜக எதிர்ப்பின் மீதான கேள்வி, காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் அதீத ஆதரவு குறித்து கேள்வி எழுப்பியது மே17 இயக்கம்..
தமிழ்ச் சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணு, தோழர் சிவா திலீபன், தோழர் தேனிசை செல்லப்பா ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு தாய்த்தமிழ் இயக்கம் சார்பாக இன்று (15-05-26 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு செங்குன்றம் நேதாஜி இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010