If we get G.O from TN govt, then only will vote for ADMK and BJP,...... because you are right in POWER with help of us.. . Don't cheat further... So we requesting to both state and central govt, kindly do the needful. GO for DKV & remove us from SC.
#தேவேந்திரகுலவேளாளர்அரசாணை
விடுதலைப் போராட்ட வீரரும் முன்னாள் இராணுவ வீரருமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் இன்று. ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் போராடி உயிர் நீத்த அவரின் நினைவைப் போற்றுவோம்.
இந்திய விடுதலைப் போரில் பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரத்தோடு போரிட்டு உயிர்த் தியாகம் செய்த மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
அமைச்சர் சேகர்பாபு குறித்து ஒரு வீடியோ பாத்தேன், MBBS படித்த தன் பெண்ணை டிப்ளம�� படித்த அதுவும் வேறு சாதிக்காரனுக்கு மனம் முடித்து தர எப்படி ஒரு தந்தைக்கு மனம் வரும்
காதலிப்பது தவறில்லை கண்டவனை காதலிப்பது தான் தவறு
பெண்ணின் தகப்பனாக சேகர்பாபு அவர்களுக்கு எனது ஆதரவு..
Saga of Freedom Struggle: Velu Nachiyar and Kuyili from Tamil Nadu and Shubadra from Uttar Pradesh Veeramangai, three brave women who fought against colonialism
#AzadiKaAmritMahotsav#IndiaAt75@DDIndialive@MIB_India
https://t.co/DArebxOYvC
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிர் மூச்சுள்ளவரைப் போராடியவருமான, மாமனிதர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது புகழும் தியாகமும் என்றும் போற்றப்படும்.
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.
நாளை செப்டம்பர் 8-ஆம் தேதி ஆங்கிலேய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக #பாஞ்சாலங்குறிச்சி போரில் சமர் செய்த , ஐவர் பாண்டியர்களின் கடைசி பாண்டியானான வெட்டும் புலி பெருமாள் பாண்டியன் வழிவந்த தளபதி வீரபாண்டிய #சுந்தரலிங்க_குடும்பனார் கடைசிவரை சொந்த மண்ணைவிட்டு வெளியேறாமல்