பதவியை தவறாக பயன்படுத்தி பொய்யாக எழுதப்பட்ட விருது வாங்கிய புத்தகத்தை தடை செய்து வேட்டுவர்களின் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் #SaveHistoryOfVettuvaGounder
#SaveHistoryOfVettuvaGounder
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் என்னும் வாய்க்கால் நிறுவியதன் மூலம் விவசாயம் செளிப் அடைவதற்கு பெரும் உறுதுணையாக இருந்த கொங்கு வேட்டுவ கவுண்டர் மாமன்னர் ராயர் வம்சாவழியில் வந்த காலிங்கராயர் வேட்டுவக் கவுண்டர்..........