அன்னூர் பொய் PCR விவகாரம்
பாதிக்கப்பட்ட விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக ஜாதி மதம் கடந்து விவசாயிகளாக.குற்றவாளிகளின் நிரந்தர பணிநீக்கம் மற்றும் கைது செய்து சட்ட நடவடிக்கை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
#BAN_PCR_ACT#BanPCR#RemovePCR@Udhaystalin
#JusticeForGopalsamy#SaveFarmerGopalsamy
Misbehaviour of Government Staff on Innocent Farmer should be Justified.
How District Administration filed PCR case against Innocent Farmer without proper investigation.
How many innocents faced issues without proper investigation??
தனக்கு நடந்த முறைகேட்டை பற்றி விசாரித்த தலித் அல்லாதவரை அறைந்ததும் இல்லாமல் சாதியை உள்ளே இழுத்து போலியாக நடித்து PCR சட்டத்தினை தவறாக பயன்படுத்திய தலித் சமுதாயத்தை சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#District_collector_Coimbatore@sameerangs
வேட்டுவ மன்னன் வல்வில் ஓரி படத்தை சேதப்படுத்திவிட்டு ஓடி ஒளிந்து கொண்ட வெள்ளாளர் அமைப்பினர்.யாரால் எந்த இடத்தில் அவமரியாதை செய்யப்பட்டதோ அதே இடத்தில் அவர்களால் வேட்டுவ கோமான் ஓரியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
@news7tamil#மாவள்_வேட்டுவன்_ஆதன்ஓரி