ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா ���டிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
யாருடைய தோல்வி மகிழ்வை தருகின்றது என்றால் இதோ இந்த தமிழன் பிரசன்னா..
எழும்பூரில் நின்று தவெக விடம் தோற்றுள்ளான்.
சில பேர் பேசினால் தான் கோபம் வரும் இவனை பார்த்தாலே 😂😂..
விவாத நிகழ்ச்சிகளாகட்டும் பொது மேடைகளிலாகட்டும் ஒரு கேவலமான உடல் மொழியுடன்,
தான் ஒருவன் தான் புத்திசாலி போலவும் எதிரில் இருப்பவர் அடி முட்டாள் போல கிறுக்குத��மான சிரிப்புடன்,
ஏதோ இவுரு அண்ணாதுரை கலைஞரின் நேரடி வாரிசு போலவும்,
திராவிடத்தை இவரை விட்டா காப்பாற்ற யாரும் இல்லை என்பதை போன்ற பேச்சுக்கே அடி வாங்கியுள்ளான்.
இந்த தோல்வி தேவை தான் இவனுக்கு
#சூப்பருல்ல..
பதம்நாபஸ்வாமி கோயில் மட்டுமல்லாமல்
Semi finals க்கு முன்ன
மும்பை சித்தி விநாயகர் கோயில்
Finals க்கு முன்ன Ahmadabad ஹனுமர் கோயில்..
Cup வாங்கி உடனே திரும்பவ���ம் அதே அனுமார் கோயில் என்று
கிட்டதட்ட அஞ்சு முறை கோயில் visit நடந்த்திருக்கு இந்தியன் டீம்😍
உலககோப்பையை வென்றவ���டன் வெற்றியை என்காலடிக்கு சமம் என வெற்றிக் கோப்பையை தன் காலுக்கு கீழே வைத்து தலைக்கணம் கொள்வது வெளிநாடு.
ஆஸ்திரேலியா அதை செய்து காட்டியது.
ஆலயம் சென்று உலக்கோப்பையின் வெற்றியால் தலைக்கேறிய கணத்தை அதான் 'தலைக்கணத்தை' ஆலயத்தில் இறக்கி வைத்து எல்லாம் இறையால் என பணிவுகொள்வதே அறம் அதுவே இந்தியா!!
போருக்கு முன்பும் போருக்கு பின்பும் இறைவனிடம் சென்று அகந்தையை விட்டு வருவதே இந��த மண்ணின் அடையாளம் அதற்காகவே பெரும் ஆலயங்க��ை கட்டி வைத்தனர்.அதில் அதிகமாக ஆலம் கட்டி எழுப்பப்பட்ட இடம் தமிழ்நாடு!
#T20WorldCup
கேடு கெட்ட விடியா ஆட்சி..!!
நேத்து ஒரு கஞ்சா குரூப் ஆள வெட்டி ரீல்ஸ் போடுறான்..
இன்னைக்கு காவல்துறை கிட்ட இவ்வளவு அகராதி பண்றான்...
இப்படி தினம் தினம் தொடரும் போதை சிறார்கள் அட்டூழியங்கள் 🤬😡🥵
#DMKDestroyedTN#இதுதாண்டா_திமுக
#திராவிடமாடல் 2.0
என் காலம் ஓயும் வரை நின் கோலம் காணணுமே!
என் கால்கள் ஓய்ந்தாலும் நின் வேலால் ஆளனுமே!
என் சீவனது தேடல் கொள்ளும் தேவனது திருமுகமே!
எம் தேகமது சாய்ந்த பின்னே எம் சீவன் உன்னைச் சேரணுமே!.
முருகா..🙏முருகா சரணம்🙏முருகா போற்றி 💐🙏ஓம்சரவணபவ🙏
🦚🐓💚🥀💐🙏
இந்தியாவிலேயே எங்கும் நடக்காத ஒன்று தமிழகத்தில் நடக்கிறது,
"அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உள்ள தங்கத்தை உருக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அரசு நடத்துகிறது".
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்.
#Annamalai | #HinduMunnani
களையெடுக்கும் திருப்பதி தேவஸ்தானம்!
கலகலத்துப்போகும் திருப்பதி தேவஸ்தான வேற்றுமத ஊழியர்கள்!
இந்து என்று பொய் கூறி திருப்பதி தேவஸ்தானத்தில் பணி செய்து வந்த 32 பேர் தேவஸ்தானத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுபோன்று இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர். திருப்பதியைப் போன்று தமிழ்நாட்டிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது..
| #Tirupati | #Employees | #NonReligious | #HinduMunnani |
சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இர���ப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே.
இரண்டு நாட்களுக்கு முன்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆளுநர் மீது விமர்சனம் வைப்பதாக நாடகமாடிய நாகர்கோவில் திமுக மாநகர இணைச் செயலாளரான ராஜன் என்ற நபர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவில் மக்களால், கோழி ராஜன், தடியன் ராஜன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த, தன் மீது பல குற்றச்சாட்டுக���் கொண்ட ஒரு நபர்.
நாகர்கோவிலில் உள்ள, புகழ்பெற்ற சவேரியார் க��விலுக்கு, அரசு ஒதுக்கிய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை, இந்த கோழி ராஜன் சுருட்டி விட்டதாகவும், அந்தப் பணத்தில், பல சொத்துக்களும், தனது மனைவி பெயரில் இன்னோவா காரும் வாங்கியிருப்பதாக, நாகர்கோவில் மக்கள் புகார் கூறியிருக்கின்றனர். இந்த நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியும், அதற்குப் பதிலளிக்க மறுக்கிறார்கள். மேலும், இந்த நபர் மீது, லஞ்ச ஒழிப்புத் ��ுறையில் புகாரளித்தும், அந்தப் புகார், கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர, தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், பள்ளி அருகே, குடித்து விட்டு மாணவ, மாணவியருக்குத் தொந்தரவாகக் கூச்சலிடுவதும் என, இந்த கோழி ராஜன் மீது, நாகர்கோவில் கோட்டாறு பரதர் தெற்கு ஊர் மக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் என அனைத்து உயர் அதிகாரிகளுக்���ும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இன்று வரை, கோழி ராஜன் மீது ��ந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது திமுக அரசு. இதற்கு ஒரே காரணம், இந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். பொதுமக்கள் தன் மீது அளித்த புகாரைத் திசைதிருப்ப, ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடியிருக்கிறார் கோழி ராஜன்.
கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு, தமிழக அரசு ₹2.28 கோடி ஒதுக்கீடு செய்து, முதல்கட்டமாக ₹1.14 கோடி வழங்கியிர���க்கிறது. இந்த நிதிக்கான கணக்கினை ஊர்ப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏன் மறுக்கிறார்கள்? பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் கோழி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்டக் காவல்துறை ஏன் தயங்குகிறது?
தொடர்ந்து சமூக விரோதிகளைப் பாதுகாத்து, பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு, விரைவில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங��க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
த���முகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு @mkstalin அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு @mkstalin, தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?
தூய்மை பணியளர்களை கூப்பிட்டு வச்சு கொடை லைட்டுனு முழு ஸ்டுடியோ லைட் செட்டப் பண்ணி படம் பிடிக்க ஏற்பாடு பண்ணி வக்கிற விளம்பரம் நல்லாவா இருக்கு!
தெரு,தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம்பிடித்தால் சுய நலம் உண்டு!
நன்றி மறப்பது நன்றன்று @thirumaofficial
ஒரு பார்ப்பனியப் பெண்தான் உம்மை தன் நாற்காலி போட்டு அருகில் அமர வைத்து, உமது கைகளை பிடித்து மேடையில் உயர்த்தியது. உமக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது.
ஒரு பார்ப்பனிய பெண்ணால் தான் இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் சாதிக்க முடியாத 69% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது.
ஒரு பார்ப்பனிய பெண்ணால் தான் தமிழ்நாட்டில் பொ��ுத் தொகுதியில் தலித் ஒருவரை நிற்க வைத்து வெற்றி பெற வைக்க முடிந்தது.
ஒரு பார்ப்பனிய பெண்ணால் தான் தமிழ்நாட்டில் தலித் ஒருவரை சபாநாயகராக சட்டமன்றத்தில் அமர வைக்க முடிந்தது.
ஒரு பார்ப்பனிய பெண்ணால் தான் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகத்தின் தலைவரிடம் இருந்து பெற முடிந்தது.
ஒரு பார்ப்பனிய பெண்ணால் தான் கருணாநிதி என்ற தீய சக்தியை இரு முறை தோற்கடித்து த��முகவை 10 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் அமர வைக்காமல் மக்களை காப்பாற்ற முடித்தது.
#Amma #PurathchiThalavi