“எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்” என்று கேட்ட பெண்ணிடம் என்ன, ஏது என்று கூட விசாரிக்காமல் “சரி மா, நன்றி” என்று சொல்கிறீர்கள்.
கண்துடைப்பிற்காக ஒரு சடங்கை நடத்தி மக்களை முட்டாளாக்கும் படலம்தானே இந்த #100நாள்நாடகம்@mkstalin ?
தீப ஒளித் திருநாள் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் துன்பங்களை நீக்கட்டும்; இன்பங்களும், இனிய நிகழ்வுகளும் களை கட்டட்டும்; தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! #Diwali#HappyDiwali
புரட்சிதலைவர்,
புரட்சிதலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
கழக ஒருங்கிணைப்பாளர்,
மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.#பன்னீர்செல்வம் அவர்கள்,
வாழ்த்துகளோடு,
நாளை ,
#நவம்பர்11ல் பிறந்தநாள் காணும்
ஆன்மீகசெம்மல்,
அண்ணன் #VPJ Jaya Pradeep அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்
🌱இராமநாதபுரத்தில் இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக லேப்டாப் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் வழங்கினார்கள்.
@satyenaiadmk