சூப்பரான பக்கா ஆக்ஷன் சீரிஸ் பத்தி ஒரு சின்ன த்ரேட். TAMIL🚫
LINK -DM
1.THE PUNISHER 2017 NETFLIX
2 Seasons / 8.5 Imdb
இது ஒரு பழி வாங்குற கதை.ரொம்ப ரொம்ப மிரட்டலா இருக்கும். ஆக்ஷன் சீன்ஸ்,ஷார்ப்பான திரைக்கதை, த்ரில்லிங்கான விஷயம்னு சீரீஸ் வேற லெவல்ல இருக்கும் must watch 👌
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
Wanakam. Humbled by your love towards our film “Valimai”. Bear with us as we work on presenting the First look soon. It’s in the best interests of the film. #Valimai#ValimaiUpdate#AjithKumar
Prison Escape Movies...
ஜெயில்ல இருந்து தப்பிக்கிற மாறி வித்தியாசமா எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்
எல்லாமே தரமான படங்கள் தான் நீங்க பாக்��ாத படங்கள் இருந்தா கண்டிப்பா பாருங்க
லிஸ்ட்ல உங்களுக்கு தெரிஞ்ச படம் எதும் மிஸ் பண்ணிருந்தா சொல்லுங்க...
👇👇👇