@PriyankaSmile01@Udhaystalin 2021 dmk ஆட்சிக்கு வந்தப்போ கொரோனா இரண்டாம் அலை.. அவன் அவன் உசுருக்கு போராடிட்டு இருந்த நேரம்..
ஒன்னும் செக் பண்றது இல்ல.. இதுல ஊடக அணில இருக்கீங்க..
@SeLFiShEnGiNeeR@sunnewstamil Why schools need students to provide it every year.. Instead, they should include this in the student EMIS details as one time requirements
@ThanthiTV இப்போது ஏன் மின்வெட்டு என்பது தானே கேள்வி? அதற்கும் ஆட்கள் பற்றாக்குறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லியே? இதே ஆட்களை வைத்து தானா கடந்த 15 வருடமா திராவிட கட்சிகள் மின்சாரம் விநியோகம் நடந்து இருக்கிறது..
@sindhu_515 ஆமாம்.. Tvk ஆரம்பிச்சி 3 வருஷம் ஆகுதே.. இன்னும் ஏன் கட்சி ஓட வரவு செலவு கணக்கை தாக்கல் பண்ணல.. யாரு
இருந்துலாம் காசு வருது எவ்ளோ வருதுன்னு ஏன் இன்னும் தாக்கல் பண்ணல.. பதில் இருக்கா..
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு.. செய்தி
தங்கம் என்பது liquid asset, அந்த குழந்தையின் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும. அதை விற்று காசாக்கி விட கூடும்….
இதற்கு பதில் அந்த குழந்தைகளின் பெயரில் 18 year Fully Convertible debentureகளாக (non transferable) கொடுத்து, அந்த ஒதுக்கீட்டு தொகையை நிதி சுமையில் அல்லல்படும் high potential உள்ள மாநில PSU நிறுவனங்களுக்கு capital infusion ஆக குடுத்திருக்கலாம் !!
குறுகிய கால பலன்:
—————————-
மாநில PSU நிறுவனங்களும் ஆண்டுக்கு ₹755 கோடி கூடுதல் நதியின் மூலம் லாபகரமானதாக மாறியிருக்கும். தனியாக கடன் வாங்க தேவையில்லை
நீண்ட கால பலன்:
——————————
18 வயதாகும் போது அந்த debentureகள் தானாக அந்த அரசு PSU நிறுவனங்களின் பங்குகளாக மாறியிருக்கும்
லாபகரமாக மாறிய அந்நிறுவனத்தின் பங்குகள் அந்த குழந்தை 18 வயதடையும் போது பன்மடங்காக உயர்ந்திருக்கும் - அந்த குழந்தையின் உயர்கல்விக்கு பேருதவியாக இருந்திருக்கும் !!
இந்த மாதிரி தான் சிந்தித்து திட்டங்களை வரைந்தால் தான் அது “மாற்றம்”
ஆனால் இங்கே sensation over sensibility முன்னுரிமை பெறும் வரை ஒரு மாற்றமும் நடக்காது !!
@CMOTamilnadu@arunraajkg@I_Magizhan_21
@dinesh21_81@saysatheesh When Sridhar Vembu quoted " delays in approval" thenhow did he post a message for his inst. in 2024. Is it meant, past 2 years the school ran without appropriate state govt approval?No state govt approval is needed for NIOS based inst. What kind of approvals were received nw?
@Rajesh_Lms எனக்கு தெரிந்து நீங்க போட்டு இருக்க படம்.. மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திராவிட கழக தொண்டர்களோட குடும்பத்துக்கு மாத செலவுக்கு குடுக்க நிதி சேகரிக்கும் போது எடுத்த படம்..
@PttvNewsX எங்க.. அவர சொல்ல சொல்லுங்க பாக்கலாம்.. எல்லா ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.. இருந்தாலும் காரணம் ஏதும் சொல்லாமல் தாமதிக்கப்பட்டதுனு சொல்ல சொல்லுங்களேன் பாக்கலாம்..