@benyl_bj@Vanitha06119914@polimernews@arivalayam Cjp conducting a protest for opposing bjp and for that DMK went and supported but tvk not even opened their mouth for that and we know how many times tvk opened their mouth against bjp not even a single time if you find any instance please inform
It's will be damn fake narrative!
@TVKJayHQ@polimernews அடேங்கப்பா! தவெக உண்மையா நடந்திருந்தா அந்த இடத்தை வாங்க நினைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும் ஆனால் அவனுகளை விட்டுவிட்டு சாட்சி கையெழுத்து போட்டவன் வீட்டுல ரைடு நடத்துறாங்கனா இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் மட்டுமே செயல்படுகிறார்கள் என்று தான் அர்த்தம்!
Party Fund என சொன்னதும் வெளியேறினாரா உதயநிதி ?
எழுந்து கேள்வி கேட்டார்…
சாணில அடி வாங்கியவர் போல இருந்தீங்க விஜய்..
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டாக இருந்தால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார் சபாநாயகர் !
பதறிய ஆதவ் யாரையும் குறிப்பிட்டு பேசல, பொதுவா சொன்னார் என பம்மினார்.
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎