விடுதலை போர் தியாகிகளான சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் தியாகங்களை மனிதநேய ஜனநாயக கட்சி போற்றுகிறது.
அவர்கள் முன்னெடுத்த சுதந்திர உணர்வுகளையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்போம்.
#மருது_சகோதரர்கள்
வளர்ப்பு அன்னை ஆயிஷாவிடம் பால் குடித்து வளர்ந்தவர்
கிரித்தவ கல்லூரியில் படித்தவர்
தீண்டாமையை எதிர்த்தவர்
மத நல்லிணக்கம் வளர்த்த #பசும்பொன்_தேவர் திருமகனாரின் புகழை மனிதநேய ஜனநாயக கட்சி போற்றுகிறது.
#MuthuramalingaDevar
ஆந்திர மாநிலத்தில் தேர்வு முடிந்து திரும்பிய தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி ரவுடிகளும் காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியும் கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.(1/2)
படகில் இந்திய கொடி பறந்த போதும் தாக்குதலா?
நேற்று வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் பேரியக்கத்தின் புதிய தலைவராக பொறுபேற்கும் மல்லிகார்ஜூனே கார்கே அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...
தற்போதைய சூழலில் காங்கிரஸ் வலிமை பெறுவதே நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்து புதிய தலைவர் செயல்பட வேண்டும்...
காந்தியார் இந்தியாவின் முகமாக திகழ்கிறார்.
காந்தியாரின் அமைதி வழி கொள்கைகள் நவீன உலகிற்கு வழிகாட்டுகின்றன.
மதவெறியின் அபாயங்களை அவரின் கொள்கைகள் வழியே எதிர்கொள்வோம்
பகை கூட்டம் பதற, பதற காந்தியாரை கொண்டாடுவோம்.
#Nonviolence#GandhiJayanti#Gandhiji