தெலுங்கு அம்மாயி @Keerthana4VNR டேட்டாவோட பேசுறதுனா என்ன தெரியுமா?
திமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் "முதலீட்டாளர்கள் மாநாடு" நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளும் அப்படித்தான் வந்தது.
தெலுங்கு அம்மாயி கீர்த்தனா இப்ப 25 கம்பெனிகள் எந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு proposal வைத்தது என்ற ஆதாரம் தர வேண்டும்.
தெலுங்கு அம்மாயி கீர்த்தனா இப்ப 25 கம்பெனிகளின் பெயர்கள் சொல்ல வேண்டும்.
தெலுங்கு அம்மாயி கீர்த்தனா 25 கம்பெனிகள் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்ய வந்தது என்ற ஆதாரம் தர வேண்டும்.
தெலுங்கு அம்மாயி கீர்த்தனா இப்ப 25 கம்பெனிகள் இங்கு எவ்வளவு முதலீடு செய்ய வந்தது என்ற தகவல் தர வேண்டும்.
தெலுங்கு அம்மாயி கீர்த்தனா இப்ப 25 கம்பெனிகள் எவ்வளவு வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்தது என்ற விபரம் தர வேண்டும்..
அப்படி ஆதாரம் தர முடியலனா கஷ்டப்பட்டாவது திருவாயை மூடிட்டு இருப்பது உத்தமம்!
Game ரொம்ப simple guys...
எதிர்கட்சி நமது ஆட்சியின் குறைகளை, பெண்கள் மீதான தாக்குதல், மின் வெட்டு என எதையும் சுட்டி காட்டும் பொழுது ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்
"கொளத்தூர் ஞாபகம் இருக்கா?"
“Why go to Pondicherry or Bengaluru?..”?
Tamil Nadu govt is set to roll out all popular liquor brands in six months. Home, prohibition and excise department officials in a latest meeting with #Tasmac said they were losing revenue as people go elsewhere to buy better alcohol brands as they’re not present in TN. Many sellers have approached the state already while the govt too has approached the brands. The top global liquor players will enter the state provided the conditions of meeting #TN’s excise duty. At the moment, TN doesn’t offer much variety in beer and whiskey. In top whiskey brands, the state starts at a flat 750ML or 1L (full) and doesn’t offer 90ml, 180ml, 450ml like other states. It also doesn’t have pint beer options.
எங்களுடன் இருந்தவர்கள் பதவி ஆசையால் சென்று விட்டார்கள் ~ RSS பாரதி.
பல முறை ஆட்சி அமைத்த போதும் பதவியை பகிர்ந்து கொடுக்க மனமில்லாத திராவிட கட்சிகள் தான் பதவிவெறி பிடித்தவர்கள்.
திமுக ஏன் போராடணும் என்று கேட்கிறீர்கள். பெயரோ சமூக நீதி.
மாநகராட்சிகளில் மேயர்கள் திமுக உள்ள இடங்களில் - இனியுள்ள பதவிக்காலத்திலேனும் இந்த சனாதனப் போக்கை ஒழிக்கலாமே.
இதுவரை எடுக்காத கொள்கை நிலைப்பாட்டை இனியாவது எடுக்கச் சொல்லி கேட்டுள்ளேன்.
Consider பண்ணுங்க.
வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டின் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, விசிகவோ, IUMLலோ வென்றுவிடக் கூடாது! அதற்காக இன்றிலிருந்து உழைப்பவனே உண்மையான திமுககாரன்!
Because they are Traitors !!