கர்நாடகா தண்ணீர் திறந்து விடுதோ, இல்லையோ அது இரண்டாவது பட்சம்.
நாம எதிர்ப்பது போன்ற மாயை யை காட்ட வேண்டும், அப்போது தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் 🤦♂️ WOW!
இது எந்த கம்யூனிஸ்டு ன்னு தெரியலயே 🥶🥶🥶
@mafia_ajit85265@Suriya_offl 2,3 வருஷம் புக் நோட்டு குடுத்த நாய் உனக்கே முதலமைச்சர் ஆசை இருக்கும் போது 20 வருசத்துக்கு மேல 2000 துக்கு மேல பிள்ளைங்கள படிக்க வச்ச அவர் முதலமைச்சர் ஆக கூடாதா
151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தவெக அரசின் அலட்சியத்தால காலியாகி இருக்கே!
அதவிடுங்க ஐயா!
தளபதி கருப்பு கோட் போட்டுக்கிட்டு, எவ்வளவு ஸ்டைலா Walk பண்றாரு பாருங்க!
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.