இனமோதலால் இன்னலுக்கு ஆளாகி, பாலியல் வன்முறையால் தேச அவமானத்துக்கு ஆளாகி நிற்கும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப, பெண்கள் பாதுகாப்பு பெற அங்கே ஆளும் பிஜேபி அரசைக் கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்த வேண்டும் என்ற நம் தலைவர் நம்மவர் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் நாட்டின் எட்டு மண்டல தலைநகர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், வரும் ஞாயிறு 06.08.2023 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #மய்யஆர்ப்பாட்டம் #SaveManipur #ManipurVoilence #MaiamforManipur
விக்ரமின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் தூங்கி எழுந்தவுடன் கமலை பற்றி அவதூறு பரப்புவது, தவறாக எடிட்டிங் செய்வது என 24 மணி நேரமும் அயாரது உழைக்கிறார்கள், அந்த உழைப்பை ரஜினியின் புகழை பரப்புவதில் காட்டினால் கூட அவரை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்க வைக்க முயற்ச்சிக்கலாம்🙏
கர்நாடகாவிலும் மதவாதிகள் இல்லை
திராவிட இனம், சனநாயகம்,சமத்துவம் சமூகநீதி காக்கும் இனம்
நாட்டுப்பண்ணில்,தமிழ்நாடு,கேரளம்,ஆந்திராதெலுங்கானா,கர்நாடகம்,புதுச்சேரி என தனித் தனியாக இல்லை. 'திராவிட'என்றே உள்ளது
#மக்கள்நீதிமய்யம்
இலச்சினை சான்று
திராவிடம்
நாடுதழுவியது
-#KamalHaasan
பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு.@Arunachalam_Adv தலைமையில், மதுரவாயில் & ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்குகளுக்கு 26.3.2023 அன்று #MakkalNeedhiMaiam தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
#KamalHaasan#MaiamFor2024
இளைஞர் அணி.
மாநில செயலர்.
கவிஞர் திரு.சினேகன்,
விவசாய அணி மாநில
செயலர் Dr மயில்சாமி,
மதுரை மண்டல செயலர் M.அழகர். மற்றும்
தி.ப.கு.Ex மாவட்ட செயலர் முனியசாமி
தி.ப.கு.மாவட்ட துணை செயலர் சரவணன், தலைவர்கள்,தொண்டர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது 2/2
@maiamofficial#KamalHassan
மக்கள் நீதி மய்யம் சார்பில் வருங்கின்ற பாராளுமன்ற தேர்தல் பணி குறித்தும் மற்றும் உறுப்பினர் சேர்கை பணி குறித்தும் ஆலோசனை கூட்டம் காஞ்சி மண்டல அமைப்பாளர் கோபிநாத் அவர்கள் தலைமையில்...
கட்சி பணியில் வேலூர் மாவட்டம்.
@MouryaMNM@SKPBGopinath@maiamofficial
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பிரதீப்குமார் ஒருங்கிணைப்பில் 210 மீனவர்கள் இன்று @maiamofficial -ல் இணைந்தனர். தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களுக்காக எங்கள் குரல் இன்றுபோல் என்றும் ஒலிக்கும் என அவர்களை வாழ்த்தி வரவேற்றேன்.
சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக என்னையும், என் படங்களையும் கொண்டாடும் ரசிகர்களில் சிலரை சந்தித்தேன். சோஷியல் மீடியா வலிமை மிக்க ஊடகம். அதை நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வது எப்படியென கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டோம்.