MNM Vellore district secretary - Social Media & IT - @MaiamITOfficial,@MNMDtVellore -
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !
பொதுச் சமூகத்தின் உடலாரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சியில்லாமலும் அக்கறையோடும் சுயநலம் கருதாமலும் பாடுபட்டுவருபவர்கள் அரசு மருத்துவர்கள்.மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கிருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்தவர்கள் நீண்ட போராட��டத்துக்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.(1/2)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நம்மவரை இன்று காலை கட்செவி அஞ்சலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்
அப்போது ரசிகர்கள் தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள், அவரது நலம் விரும்பிகளின் தொடர் விசாரிப்புகள் குறித்தும் தலைவரிடம் பதிவு செய்தேன் #நம்மவர்_நலம்பெறவேண்டும்@ikamalhaasan
அரசியல், சினிமா & தொலைக்காட்சி என பல்துறைகளில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க உன்னால் மட்டுமே முடியும் ஆண்டவா...
மருத்துவமனையில் ஓய்வு கொஞ்சம் எடுத்து விட்டு விரைந்து வா தலைவா!!!
#நம்மவர்_நலம்பெறவேண்டும்#Getwellsoon_KAMALsir
அரசியல், சினிமா & தொலைக்காட்சி என பல்துறைகளில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க உன்னால் மட்டுமே முடியும் ஆண்டவா...
மருத்துவமனையில் ஓய்வு கொஞ்சம் எடுத்து விட்டு விரைந்து வா தலைவா!!!
#நம்மவர்_நலம்பெறவேண்டும்#Getwellsoon_KAMALsir
சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சமூகவிரோதிகள், கொலையாளிகள் பெருகிவிட்டனர் அத்துடன் இங்கே என்ன செய்தாலும் தப்பித்துக்கொள்ள முடியும் என்று அறிந்து வைத்திருக்கின்றனர் என்பதற்கு ஒரு சான்று இந்தக்கொடூரம்.
இது ஆளும் அரசுகளுக்கு அவமானம் @ikamalhaasan@CMOTamilnadu@PMOIndia@maiamofficial
மக்களை காப்பதாக எண்ணி அடக்குமுறையை திணிக்கப் பார்க்கிறது தமிழக அரசு. சர்வதேச மெடிக்கல் மாஃபியாவின் சதி இன்று உலகமே #கொரோனா நோய் பெருந்தொற்றுக்கு உள்ளாகி மக்களை அல்லல்பட வைத்திருக்கிறது. தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசாணையை @CMOTamilnadu உ��னடியாக திரும்பப்பெற வேண்டும் @ikamalhaasan
இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் இவ்வளவு விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தெருக்களில் உட்கார வேண்டியிருந்தது. அவர்களின் கோரிக்கை இன்று நிறைவேறியது. இது அவர்களின் வெற்றி...... விவசாயிகள் போராட்டம் நிலைத்தன்மையையும் விடாமுயற்சியையும் கற்பித்துள்ளது.
கைத்தறி நெசவிற்கான GST வரியை 5% அறிவித்த போதே நெசவு தொழிலும் நெசவாளர்கள் வாழ்வாதாரமும் கடும் பாதிப்படைந்தது. இதை தற்போது 12% சதவீதமாக உயர்த்தப்படவுள்ளதாக வெளியான அரசாணை நெசவு தொழிலின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. @nsitharaman
{1/2}