CM விஜய் கொத்தா தூக்க போறார் ஊழல் பெருச்சாளிகள் அனைவரையும்
Evidence ஓட எல்லாம் சிக்கி இருக்காங்க 💯
பொதுப்பணித்துறை வெள்ளை அறிக்கை வர போகுது
ஆக ஒரு தீபாவளி பரிசு இருக்கு
அம்பேத்கர் ஐயா ஜாதிக்காக போராடவில்லை ஒடுக்க பட்ட மக்களுக்காக போராடினார்
இதுல எங்க இருந்து வந்துச்சு இந்த ஜாதி @beemji
மக்களுக்காக போராடுங்க ஜாதி பார்த்து போராடாதீங்க மக்கள் அனைவரும் சமம் 👌👏👏
கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கிவிட்டு வேலை செய்த சார்பதிவாளர் விஜய் அவர்களின் ஆட்சியில் லஞ்சம் கொடுத்தும் வேண்டாம் என்று கூறியுள்ளார் ! 🔥✊
~ நடிகர் ரவி மரியா
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏