என்னை பற்றி சொல்லும் அளவிற்கு இன்னும் சாதிக்கவில்லை,சாதிக்கத் துடித்த சாணக்கியன் என்று வரலாறு கூறும்.. 😍
(பில்டப் ஓவரா போயிருச்சோ காசா பணமா எழுதி வைப்போம்)
வரதட்சணை வேண்டாம் எனக் கூறி பெண் பார்க்கச் சொல்லும் ஆண்கள் பலர் வந்துவிட்டனர். 👌👌
ஆனால் பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து வைக்க பெண் வீட்டார்கள் முன் வருவதில்லை.☺
@Jana_Naayagan@aloor_ShaNavas கூதிய மூடிட்டு கூத்தாடிக்கு மட்டும் சொம்பு தூக்குடா அரசியலுக்கும் கருத்துக்கும் ஒரு புண்டையும் தெரியாத நீயெல்லாம் நிஜமாவே எக்ஸ்பிரி ஆன கூதிதான்.
ஒன்றிய அரசை மீற முடிய்வில்லைனா அப்பறம் என்ன மயிருக்கு மாநில அரசு, மாநில அரசு என்பது சுயாட்சிக் கொள்கை. அது சரி உங்களுக்குதான் கொள்கையே கிடையாதே.. த்தூதூதூதூ
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:85
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
திருக்குர்ஆன் 15:22
“எங்கள் இறைவனே! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இறைநம்பிக்கை கொண்டோர்மீது எங்கள் உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இறைவனே! நீயே கருணை உள்ளவன்; நிகரிலா அன்பாளன்”
அல் குர்ஆன்-59 : 10
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது.
திருக்குர்ஆன் 10:107
மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான்.
அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான்.
திருக்குர்ஆன் 10:12
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பும் நாளில் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்ட நிலையில், அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் கண்காணிப்பவன்.
அல் குர்ஆன் - 58 : 6
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்போருக்கும் அது பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் உண்டு.
அல் குர்ஆன் - 57 : 18
இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இதனால் நீங்கள் அருள் வழங்கப்படுவீர்கள்.
அல் குர்ஆன் - 49 : 10