கெஞ்சிக் கேட்கும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
என் அன்பு இருக்கிறது...
அவ்வளவு கெஞ்சியும்
உன் மனம் அசையவில்லை என்றால்,
என் அன்பை விட
உன் தலைக்கனமே
உனக்குப் பெரிதாகி விட்டது...!
#வெளிநாட்டுக்காரன்
நீயாகவே ஒன்றை நினைத்து கொண்டு
நீயாகவே ஒன்றை எடுத்து வைத்து
பேசிக்கொண்டு
நீயாகவே என் மேல் பழி சுமத்தி கொண்டு
நீயாகவே என் மீது கோபித்து கொண்டு
நீயாகவே என்னை வெறுத்து கொண்டு
நீயாகவே என்னிடம் பேச்சை நிறுத்தி
கொண்டு
நீயாகவே இருக்கிறாய் ...
கடக்கவே முடியாது என்று நினைத்த நாட்களைத்தான் நாம் இன்று அழகாகக் கடந்து விட்டோம்..
நடக்கவே மாட்டாது என்று எண்ணிய விஷயங்கள்தான் அழகாக நடந்தேறின.
காலத்தின் கையில் விட்டுவிடுங்கள், அது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்.
ஆம் காலம் அப்படித்தான்.!
🌹🙏🏽 இனிய
காலை 🌹🙏🏽
சிங்கத்தின் இறைக்காக மட்டுமே
மான்கள் படைக்கப்பட்டிருந்தால் ,
அதற்கு வேகமாக ஓடும்
கால்களை படைத்திருக்கமாட்டான் ..
அதுபோல தான் பிரச்சனைகளை
கொடுக்கும் இறைவன் ,
சமாளிக்கும் திறமையும்
கொடுத்திருக்கிறான்.
துணிந்து செல் .. ! 🦁
கிராமத்து அழகை தாங்கி
நகரத்தில் வாழும் தேவதை நீ..!
உதட்டுச்சாயம் பூசாத
உன் இயற்கையான உதட்டழகும்,
அந்த சின்ன நெற்றிப்பொட்டும்,
மீண்டும் மீண்டும் உனை
பார்க்க சுண்டியிழுக்கிறது என்னை..!!
இதுவரை நான் காணாத அழகி நீ மட்டுமே..!!!
#என்னவளம்மு
என் வாழ்வின் தீராத தேடல் நீ
என் வாழ்வின் தீராத கவிதை நீ
என் வாழ்வின் தீராத அழகி நீ
என் வாழ்வின் தீராத காதல் நீ
என் வாழ்வின் தீராத காமம் நீ
என் வாழ்வின் அனைத்தும் தீராமல் தந்த நீ.. நீ மட்டும் தீர்ந்து போனது ஏனோ ??
🚶🏻♂️🚶🏻♂️
வந்திருக்கலாம்தானே?
வரத்தான் நினைத்தேன்
வர முடியவில்லை.
வந்தே தீரவேண்டும் என
ஒரு கணம் நினைத்திருந்தால்
வந்திருக்கலாம்.
எவ்வளவு நினைக்கிறோமோ
அவ்வளவுதான் வரமுடியும்.
~ மனுஷ்ய புத்திரன் ~
கரண்ட் bill உங்களுக்கு பிரச்சனையா🤧🤧....
அதிக கரண்ட் பணம் வந்திருக்கு என்று கவலை படுகிறீர்களா😱😱😱...
அப்படி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்த காணொளி👇👇👇
இதை பார்த்துவிட்டு உங்களின் யோசனையை தீர்த்து கொள்ளுங்கள்.🙂🙂
ஆழமான புரிதலோட
எனக்கு கிடைத்த வரம் நீயடி
வார்த்தைகள் இல்லாமலே
என் மனதை வாசித்தவள் நீயடி
காயங்களிருந்த நேரத்திலும்
கைவிடாமல் நின்றவள் நீயடி
என் சிரிப்பின் காரணமும் நீயடி
என் அமைதியின் அர்த்தமும் நீயடி
கடவுள் தந்த அழகான வரமென்றால்
அது என் செல்லக்கிளி நீதானடி ♥️
#என்னவளே💃