Dear Friends,
Thrilled to announce my next film and the first project from my production house, Underdog Films!
The film will be directed by my dear friend and an incredibly talented filmmaker @EashvarKarthic bro, the man behind #Penguin and #Zebra.
Really excited to embark on this journey together to bring a special story to the big screen.Need all you’re love and support dear friends 😊❤️🙏🏻
More Details soon!
#Sibiraj22
@Under_dogfilms #EashvarKarthic
#Underdogfilms
SIR-ஆல் தவெக வென்றது என்ற பிரச்சாரம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
தவெக வெற்றி பெற்ற 108 தொகுதிகளில், 8 தொகுதிகளைத் தவிர மீதமுள்ள 100 தொகுதிகளிலும் கடந்த 2021 தேர்தலில் பதிவான வாக்குகளை விட 2026 தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
அப்படியிருக்க, “வாக்குகள் நீக்கப்பட்டதால் தவெக வென்றது” என்ற பிரச்சாரம் எந்த அடிப்படையில்?
ஆதாரங்கள்
நமது திருச்செங்கோடு குமாரமங்கலம் மண்ணின் மைந்தரும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சரும் இன்னும் நிர்வாக ரீதியான பல்வேறு பதவிகள் மூலம் மக்களுக்கு பெருந்தொண்டாற்றிய அமரர் ப. சுப்பராயன் அவர்களின் நினைவு நாளில் நமது தலை தாழ்ந்த புகழ் வணக்கத்தை செலுத்துகிறோம்.
இட ஒதுக்கீடு, ஆலய நுழைவு விவகாரங்களில் பெரும் பங்காற்றிய சுப்பராயன் அவர்கள்... சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.
மேலும் அரசு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய public service commission அமைத்ததிலும் சுப்பராயனுக்கு பெரும்பங்கு உள்ளது.
இவ்வாறு நாம் இன்று அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகளுக்காக அரும்பாடுபட்ட சுப்பராயன் அவர்களின் வழியில் என்றும் மக்களுக்காக உழைப்போம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK