நாட்டின் நலனுக்காக அதிமுக தனது ஆதரவை திரும்ப பெற்றதால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்த தினம் இன்று..!!
நாள் :: 1999 ஏப்ரல் 17...!!
அடிமட்ட தொண்டனை ஆதரிக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க...
பொய் வழக்கு மூலம் கைது செய்யப்பட்டுள்ள கழக உடன்பிறப்பு அன்பு தம்பி பொள்ளாச்சி அருண்குமார் அவர்களுக்கு.
இன்று வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார் ,
அடிமட்ட தொண்டனை ஆதரிக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க...பொய் வழக்கு மூலம் கைது செய்யப்பட்டுள்ள கழக உடன்பிறப்பு அன்பு தம்பி பொள்ளாச்சி அருண்குமார் வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார்
முதுகெலும்பில்லாத
ஸ்டாலின் பதவி விலகினால் தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும்
5 ஆண்டுகாலம் திமுக ஆட்சி தொடர்ந்தால் அதன் முடிவில் உலகிலேயே அதிகம் வெறுக்கப்பட்ட நபராக மு.க.ஸ்டாலின் இருப்பார்... எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
- மூத்த ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன்