திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்!
நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து, அவற்றைச் செயல்படுத்த வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் காயப்படுத்தக் கூடாது.
TVK உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில், நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் எந்தவித அரசியல் பாரபட்சமும் இருக்கக் கூடாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்! நீதியே இறுதியில் வெல்ல வேண்டும்!
#திருப்பரங்குன்றம் #Thiruparankundram #Madurai #TVK #HighCourt #Judgement #நீதிமன்றம்
திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்தும், அந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவை தவெக அரசு தாக்கல் செய்துள்ளது.
"மாற்றம்" என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்த விவகாரத்தில் திமுக அரசின் நிலைப்பாட்டையே தவெக அரசும் தொடர்வது ஏன்?
#ljk #jcm #tirupparankundram #tvk #SupremeCourt
முஸ்லீம்களுக்கு எதிரான தீர்ப்பை கொடுத்தீர்களேயானால் உங்கள் கதி அதோகதிதான் என்று நீதிபதிகளுக்கு மிரட்டலும், சவாலும் விடுகிறான் இந்த இஸ்லாமியன்.
இவனுக்கு இவ்வளவு தைரியம் யார் கொடுத்தது, எங்கிருந்து வந்தது.
அவுத்து விட்ட ஜனநாயகம் மிகவும் ஆபத்து
நீதி மன்றங்கள், தமிழக அரசு மற்றும் காவல்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? 😡😡😡😡
தற்சமயம் விசிக, தவெகவை எதிர்க்கும் இடத்தில் இருந்திருந்தால் கள்ளக்குறிச்சி MLA விஷயத்தில் வன்னியரசு எவ்வளவு காட்டமாகப் பேசியிருப்பார் என்று யோசித்துப் பாருங்க. ஒரு மாவட்ட பொறுப்பு அமைச்சராக அவருக்கு உண்மை தெரியாதா? CM விஜய் மனம் கோணாமல் நடப்பதுதான் அறமா? உண்மையை உரக்கச் சொல்ல வேண்டாமா?
”நான் உனக்கு ஒரு அண்ணனா பாதுகாப்பு தருவேன்னு சொன்னான்”.. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சத்யாவுக்கு எதிராக கட்சியின் மகளிர் அணி போராட்டம்.. பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #TVK | #Complaint | #DistrictSecretary | #PolimerNews
'India's first AI scam': Around 2,200 AI-generated fake books published by Agal Vilakku Publications have been removed from Tenkasi District Central Library. Staff were shifting the books, most priced above Rs 1,000, to a separate storeroom when we visited today. Library staff, speaking on condition of anonymity, said the books began arriving in mid-December 2025 and were all received before the Assembly election under the previous DMK regime. Tenkasi is among several districts that reportedly received large consignments of these books.