تُعلمكم #هيئة_الطرق_و_المواصلات بإغلاق 3 مسارات على شارع الإمارات E611 مقابل مطار آل مكتوم، بالإضافة إلى إغلاق نفق مطار آل مكتوم بالكامل في الاتجاهين، خلال الفترة من 26 إلى 31 أكتوبر، يومياً من الساعة 9:00 صباحاً حتى 4:00 مساءً، وذلك لإجراء اختبارات على الطرق السريعة لشركات مركبات الأجرة ذاتية القيادة.
يرجى التخطيط للرحلات مسبقاً واتباع اللوحات الإرشادية لضمان الوصول إلى وجهاتكم بسلاسة.
அஞ்சலி | 📍திருச்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மகன், டாக்டர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்களின்
மறைவையொட்டி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் திலக் அவர்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் திருச்சியில் அன்னாரது திருவுடலுக்கு இறுதி அஞ்சலியும், மரியாதையும் செலுத்தினர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
@INCTamilNadu@manickamtagore@IUMLTNOfficial
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனார் மருத்துவர் திரு. கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. நேசத்திற்குரிய அன்பு புதல்வரை இழந்து வாடும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத் தோழர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#பேராசிரியர்_காதர்_முகைதீன்_அவர்களின்_மகன்_மறைவு..!
#மனிதநேய_ஜனநாயகக்_கட்சி_இரங்கல்..!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் முகைதீன் அவர்களின் அன்பு மகன் மருத்துவர் கலீல் ரஹ்மான் அவர்கள் மரணம் அடைந்த என்ற துயரச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அன்னாரின் மறைவால் வாடும் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) மறைந்தவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக. மேலும், இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் பொறுமையையும் குடும்பத்தினருக்கு வழங்குவானாக என்று பிரார்த்திக்கிறேன்.
எஸ். எஸ். ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயகக் கட்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் அன்பு மூத்த மகனும் மருத்துவருமான கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.
ஈடுசெய்ய முடியாத இந்த பெருந்துயரால் வாடும் பேராசிரியர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், ஐ.யூ.எம்.எல் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசியத் தலைவர் திரு கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த புதல்வர் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
தனது புதல்வரை இழந்து வாடும் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனும், மருத்துவருமான டாக்டர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அன்னாரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.🙏
@IUMLTNOfficial
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் சாஹிப் அவர்களின் மூத்த மகனார் டாக்டர் கே.எம்.கல்லீலுர் ரஹ்மான் அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக இறைவனின் பால் மீண்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை அருள்புரிவானாக. மேலும், அருமை மகனாரை இழந்து வாடும் பேராசிரியர் கே எம் காதர் மொய்தீன் சாஹிப் உள்ளிட்ட அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையையும் நிறைவான ஆறுதலையும் தந்தருள்வானாக!
-நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார் என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
மருத்துவ துறையில் மிகப்பெரிய சேவை செய்து வந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் மறைவு பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கு தனிப்பட்ட இழப்பு மட்டுமல்ல, மருத்துவ சமுதாயத்திற்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும்.
பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் மறுமை சிறக்க இறைவனை வேண்டுகிறோம்!
முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு இரங்கல்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மகன் டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களுக்கும்
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாண்புமிகு அமைச்சர் @Viswanathan_INC அவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் @christilak MP அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள்.
@IUMLTNOfficial
ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
#IUML | #KadharMohideen | #CMVijay | #MKStalin
https://t.co/BKMrWxoIFQ