#BreakingNews ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்
ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்
#PChidambaram#CBI
"நான் ஏன் பிக்பாஸ் பண்றேன்னு கேக்காதீங்க, வயித்தெரிச்சல் வேணா பட்டுக்கங்க"ன்னு கமல் இந்த சீசன் ஆரம்பத்திலேயே சொன்னாலும் சொன்னார்...
நேத்து எச்சை, இப்ப நாய் சேகர்னு ஒரே மாதிரி பிக்பாஸ் ஷோவை டார்க்கெட் பண்ணி வயித்தெரிச்சல் படுறானுக 😂 #BiggBossTamil3#KamalHaasan
14 வருடங்கள் கழித்து முதன் முதலாக ஒரு குழந்தைப் பிறக்கிறது
ஆனால்
அந்தக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய தாய் பிரசவிக்கும் போது இறந்து விடுகிறாள்
இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத டாக்டர் கண்ணீரோடு அமர்ந்து இருக்கிறார்
நான் பார்த்ததில் வலித்தது
என்ன வாழ்க்கை டா
Introducing next-level power: #GalaxyNote10 is here, that’s like a computer, a gaming console, a film studio, and an intelligent pen, all in one device. Pre-book & get Galaxy Watch Active at ₹9,999/- or Galaxy Buds at ₹4,999/- & ₹6,000/- cashback. Link: https://t.co/N8tWgrQGBO
இட ஒதுக்கீடுக்காக போராடி வெற்றி பெறவில்லை பொய் வழக்குகளை போட்டவர்களாலே திரும்ப பெற செய்து வெற்றி கண்டார் எம் அம்மா✌️🌱 @arivalayam@admk_live@kalaignar89